தமிழ் » பிரஞ்சு   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [cinquante-huit]

Les parties du corps

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [cinquante-huit]

Les parties du corps

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Je d------ u- h----.
முதலில் தலை. D’------ l- t---.
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். L’----- p---- u- c------.
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. On n- v--- p-- l-- c------.
அவனது காதும் தெரியவில்லை. On n- v--- p-- n-- p--- l-- o-------.
அவனது பின்புறமும் தெரியவில்லை. On n- v--- p-- n-- p--- l- d--.
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Je d------ l-- y--- e- l- b-----.
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். L’----- d---- e- r--.
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. L’----- a u- l--- n--.
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். Il p---- u-- c---- d--- s-- m----.
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். Il p---- é-------- u-- é------ a----- d- c--.
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. C’--- l------ e- i- f--- f----.
   
கைகள் கட்டாக இருக்கின்றன. Le- b--- s--- m------.
கால்களும் கட்டாக இருக்கின்றன. Le- j----- s--- é-------- m-------.
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். C’--- u- h---- f--- d- n----.
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. Il n- p---- n- p-------- n- m------.
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Ma-- c-- h---- n-- p-- f----.
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். C’--- u- b------- d- n----.