தமிழ் » பிரஞ்சு   அஞ்சல் அலுவகத்தில்


59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

59 [cinquante-neuf]

A la poste

59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

59 [cinquante-neuf]

A la poste

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
பக்கத்தில் அஞ்சல் அலுவலகம் எங்கு இருக்கிறது? Où e-- l- b----- d- p---- l- p--- p----- ?
அஞ்சல் அலுவலகம் இங்கிருந்து மிகத் தொலைவில் இருக்கிறதா? Qu---- e-- l- d------- j------- b----- d- p---- l- p--- p----- ?
பக்கத்தில் தபால்பெட்டி எங்கு இருக்கிறது? Où e-- l- b---- a-- l------ l- p--- p----- ?
   
எனக்கு தபால் தலைகள் வேண்டும். J’-- b----- d- q------- t------.
ஒரு அட்டைக்கு மற்றும் ஒரு கடிதத்திற்கு. Po-- u-- c---- p------ e- u-- l-----.
அமெரிக்காவிற்கு தபால்தலை எவ்வளவு? À c------ s------ l----------------- p--- l--------- ?
   
பார்ஸல் எவ்வளவு கனம்? Co----- p--- c- p----- ?
நான் இதை வான் அஞ்சலில் அனுப்ப இயலுமா? Es---- q-- j- p--- l-------- p-- a---- ?
அங்கு போய்ச் சேர எத்தனை தினங்கள் ஆகும்? Co----- d- t---- f------ c------ j------ c- q---- a----- ?
   
நான் எங்கிருந்து ஃபோன் செய்ய இயலும்? Où p------ t--------- ?
பக்கத்து தொலைபேசி பூத் எங்கிருக்கிறது? Où e-- l- c----- t----------- l- p--- p----- ?
உங்களிடம் தொலைபேசி கார்ட் இருக்கிறதா? Av------- d-- t--------- ?
   
உங்களிடம் தொலைபேசி டைரக்டரி இருக்கிறதா? Av------- u- a------- t----------- ?
உங்களுக்கு ஆஸ்ட்ரியாவின் அஞ்சல் இலக்கம் தெரியுமா? Co------------- l---------- p--- l--------- ?
ஒரு நிமிடம், பார்த்துச் சொல்கிறேன். Un i------- j- v--- v---.
   
தொலைபேசியில் உபயோகத்திலிருக்கும் சமிக்ஞை வருகிறது. La l---- e-- t------- o------.
நீங்கள் எந்த எண் டயல் செய்தீர்கள்? Qu-- n----- a-------- c------ ?
நீங்கள் ஒரு சைபர் டயல் செய்ய வேண்டும். Vo-- d---- d------ c------- l- z--- !