தமிழ் » பிரஞ்சு   படிப்பதும் எழுதுவதும்


6 [ஆறு]

படிப்பதும் எழுதுவதும்

-

6 [six]

Lire et écrire

6 [ஆறு]

படிப்பதும் எழுதுவதும்

-

6 [six]

Lire et écrire

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
நான் படிக்கின்றேன். Je l--.
நான் ஓர் எழுத்தை படிக்கின்றேன். Je l-- u-- l-----.
நான் ஒரு வார்த்தையை படிக்கின்றேன் . Je l-- u- m--.
   
நான் ஒரு வாக்கியத்தை படிக்கின்றேன். Je l-- u-- p-----.
நான் ஒரு கடிதத்தை படிக்கின்றேன். Je l-- u-- l-----.
நான் ஒரு புத்தகத்தை படிக்கின்றேன். Je l-- u- l----.
   
நான் வாசிக்கின்றேன் படிக்கின்றேன். Je l--.
நீ வாசிக்கின்றாய் படிக்கின்றாய். Tu l--.
அவன் வாசிக்கின்றான் படிக்கின்றான். Il l--.
   
நான் எழுதுகின்றேன். J’-----.
நான் ஓர் எழுத்தை எழுதுகின்றேன். J’----- u-- l-----.
நான் ஒரு வார்த்தையை எழுதுகின்றேன். J’----- u- m--.
   
நான் ஒரு வாக்கியம் எழுதுகின்றேன். J’----- u-- p-----.
நான் ஒரு கடிதம் எழுதுகின்றேன். J’----- u-- l-----.
நான் ஒரு புத்தகம் எழுதுகின்றேன். J’----- u- l----.
   
நான் எழுதுகின்றேன். J’-----.
நீ எழுதுகின்றாய். Tu é----.
அவன் எழுதுகின்றான். Il é----.