தமிழ் » பிரஞ்சு   வங்கியில்


60 [அறுபது]

வங்கியில்

-

60 [soixante]

A la banque

60 [அறுபது]

வங்கியில்

-

60 [soixante]

A la banque

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
எனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும். Je v------- o----- u- c-----.
இதோ என் கடவுச்சீட்டு. Vo--- m-- p--------.
மற்றும் இதோ என் முகவரி. Et v---- m-- a------.
   
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும். Je v------- d------ d- l------- s-- m-- c-----.
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும். Je v------- r------ d- l------- d- m-- c-----.
நான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும். Je v------- r------- m-- r----- d- c-----.
   
நான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும். Je v------- t------ u- c------------.
அதற்கு கட்டணம் எவ்வளவு? A c------ s------ l- c--------- ?
நான் எங்கு கையெழுத்து போடவேண்டும்? Où d------ s----- ?
   
நான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். J’------- u- v------- d----------.
இது என்னுடைய வங்கிக் கணக்கு எண். Vo--- m-- n----- d- c-----.
பணம் வந்து சேர்ந்துவிட்டதா? Es---- q-- l------- e-- d--------- ?
   
எனக்கு பணம் மாற்ற வேண்டும். Je v------- c------ c---- s----.
எனக்கு அமெரிக்க டாலர் வேண்டும். J’-- b----- d- d------ a---------.
தயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா? Do-------- d-- p------ c-------- s--- v--- p----.
   
இங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா? Y a----- i-- u- d----------- a---------- d- b------ ?
ஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்? Qu-- m------ e----- p------- d- r------ ?
எந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்? Qu----- s--- l-- c----- d- c----- q---- p--- u------- ?