தமிழ் » பிரஞ்சு   எதிர்மறை 2


65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [soixante-cinq]

Négation 2

65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [soixante-cinq]

Négation 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
இந்த மோதிரம் விலை உயர்ந்ததா? Es---- q-- l- b---- e-- c---- ?
இல்லை, இதன் விலை நூறு யூரோ தான். No-- e--- n- c---- q-- c--- E---.
ஆனால் என்னிடம் ஐம்பது தான் இருக்கிறது. Ma--- j--- a- s-------- c--------.
   
என்ன, முடித்து விட்டாயா? As--- d--- t------ ?
இல்லை, இன்னும் இல்லை. No-- p-- e-----.
ஆனால் சீக்கிரம் முடித்து விடுவேன். Ma-- j------- b------ f---.
   
உனக்கு இன்னும் கொஞ்சம் சூப் வேண்டுமா? Ve----- e----- d- l- s---- ?
இல்லை,எனக்கு இன்னும் வேண்டாம். No-- j- n--- v--- p---.
ஆனால் இன்னும் கொஞ்சம் ஐஸ்கிரீம். Ma--- e----- u-- g----.
   
நீ இங்கு வெகு நாட்களாக வசிக்கிறாயா? Ha-------- d----- l-------- i-- ?
இல்லை.ஒரு மாதமாகத்தான். No-- j---- u- m---.
ஆனால் அதற்குள் எனக்கு நிறைய மனிதர்களைத் தெரியும். Ma-- j- c------ d--- b------- d- p--------.
   
நாளைக்கு நீங்கள் வீட்டிற்கு போவதாக இருக்கிறீர்களா? Va---- à l- m----- d----- ?
இல்லை, வார இறுதியில்தான். No-- s-------- e- w-------.
ஆனால் ஞாயிறு திரும்பி வந்துவிடுவேன். Ma-- j- r----- d--- d-------.
   
உன்னுடைய மகள் வயதுக்கு வந்தவளா? Es---- q-- t- f---- e-- d--- u-- a----- ?
இல்லை,அவள் வயது பதினேழு தான். No-- e--- a s-------- d------- a--.
ஆனால் அவளுக்கு இப்பொழுதே ஒரு தோழன் இருக்கிறான். Ma-- e--- a d--- u- p---- a--.