தமிழ் » பிரஞ்சு   ஏதேனும் விரும்புதல்


71 [எழுபத்து ஒன்று]]

ஏதேனும் விரும்புதல்

-

71 [soixante et onze]

vouloir qc.

71 [எழுபத்து ஒன்று]]

ஏதேனும் விரும்புதல்

-

71 [soixante et onze]

vouloir qc.

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
உங்கள் எல்லோருக்கும் என்ன செய்ய வேண்டும்? Qu---- c- q-- v--- v----- ?
உங்கள் எல்லோருக்கும் கால்பந்து விளையாட வேண்டுமா? Es---- q-- v--- v----- j---- a- f------- ?
உங்கள் எல்லோருக்கும் நண்பர்களை பார்க்கப் போக வேண்டுமா? Es---- q-- v--- v----- r----- v----- à d-- a--- ?
   
விருப்பம் vo----r
எனக்குத் தாமதமாக வருவதில் விருப்பமில்லை. Je n- v--- p-- a------ e- r-----.
எனக்கு அங்கு போக விருப்பமில்லை. Je n- v--- p-- y a----.
   
எனக்கு வீட்டிற்குச் செல்ல வேண்டும். Je v--- a---- à l- m-----.
எனக்கு வீட்டில் தங்க விருப்பம். Je v--- r----- à l- m-----.
எனக்கு தனியாக இருக்க விருப்பம். Je v--- ê--- s---.
   
உனக்கு இங்கு இருக்க விருப்பமா? Ve----- r----- i-- ?
உனக்கு இங்கு சாப்பிட விருப்பமா? Ve----- m----- i-- ?
உனக்கு இங்கு தூங்க விருப்பமா? Ve----- d----- i-- ?
   
உங்களுக்கு நாளையே கிளம்ப வேண்டுமா? Vo--------- p----- d----- ?
உங்களுக்கு நாளை வரை இருக்க விருப்பமா? Vo--------- r----- j------ d----- ?
நீங்கள் நாளைதான் கட்டணம் கட்ட விரும்புகிறீர்களா? Vo--------- r----- l- n--- s-------- d----- ?
   
உங்கள் எல்லோருக்கும் டிஸ்கோ செல்ல விருப்பமா? Vo--------- a---- à l- d---------- ?
உங்கள் எல்லோருக்கும் சினிமா செல்ல விருப்பமா? Vo--------- a---- a- c----- ?
உங்கள் எல்லோருக்கும் சிற்றுண்டிச்சாலை செல்ல விருப்பமா? Vo--------- a---- a- c--- ?