தமிழ் » பிரஞ்சு   கட்டாயமாக செய்ய வேண்டியது


72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

72 [soixante-douze]

devoir faire qc.

72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

72 [soixante-douze]

devoir faire qc.

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
கட்டாயம் de---r
நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். Je d--- e------ u-- l-----.
நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். Je d--- p---- l------.
   
நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். Tu d--- t- l---- t--.
நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். Tu d--- b------- t---------.
நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். Tu d--- ê--- à l------.
   
அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். Il d--- f---- l- p----.
அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். Il d--- r------ l- v------.
அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். Il d--- l---- l- v------.
   
அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். El-- d--- f---- d-- a-----.
அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். El-- d--- f---- l- m----- d--- l------------.
அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். El-- d--- l---- l- l----.
   
நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். No-- d----- a---- t--- d- s---- à l------.
நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். No-- d----- a---- t--- d- s---- a- t------.
நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். No-- d----- a---- t--- d- s---- c--- l- m------.
   
நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். Vo-- d---- a------- l- b--.
நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். Vo-- d---- a------- l- t----.
நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். Vo-- d---- a------- l- t---.