தமிழ் » பிரஞ்சு   காரணம் கூறுதல் 1


75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

-

75 [soixante-quinze]

argumenter qc. 1

75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

-

75 [soixante-quinze]

argumenter qc. 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
நீங்கள் ஏன் வருவதில்லை? Po------ n- v--------- p-- ?
வானிலை மிகவும் மோசமாக உள்ளது. Le t---- e-- t--- m------.
நான் வருவதில்லை, ஏனென்றால் வானிலை மிகவும் மோசமாக உள்ளது. Je n- v---- p-- p---- q-- l- t---- e-- t--- m------.
   
அவன் ஏன் வரவில்லை? Po------ n- v------- p-- ?
அவன் அழைக்கப்படவில்லை. Il n---- p-- i-----.
அவன் அழைக்கப்படாததால் வரவில்லை. Il n- v---- p-- p---- q---- n---- p-- i-----.
   
நீ ஏன் வரவில்லை? Po------ n- v------- p-- ?
எனக்கு நேரமில்லை. Je n--- p-- l- t----.
எனக்கு நேரம் இல்லாததால் வரவில்லை. Je n- v---- p-- p---- q-- j- n--- p-- l- t----.
   
நீ ஏன் தங்கக்கூடாது? Po------ n- r-------- p-- ?
எனக்கு இன்னும் வேலை இருக்கிறது. Je d--- e----- t---------.
எனக்கு இன்னும் வேலை இருப்பதால் தங்கப்போவது இல்லை. Je n- r---- p-- p---- q-- j- d--- e----- t---------.
   
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? Po------ p---------- d--- ?
எனக்கு களைப்பாக இருக்கிறது. Je s--- f------.
எனக்கு களைப்பாக இருப்பதால் போகிறேன். Je p--- d--- p---- q-- j- s--- f------.
   
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? Po------ p---------- d--- ?
இப்பொழுதே நேரமாகிவிட்டது. Il e-- d--- t---.
நான் போகிறேன் ஏனென்றால் இப்பொழுதே நேரமாகிவிட்டது. Je p--- d--- p---- q---- e-- d--- t---.