தமிழ் » பிரஞ்சு   காரணம் கூறுதல் 2


76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

-

76 [soixante-seize]

argumenter qc. 2

76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

-

76 [soixante-seize]

argumenter qc. 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
நீ ஏன் வரவில்லை? Po------ n------ p-- v--- ?
எனக்கு உடம்பு சரியில்லை. J’----- m-----.
நான் வரவில்லை ஏனென்றால் நான் நோய்வாய்பட்டிருந்தேன். Je n- s--- p-- v--- p---- q-- j------ m-----.
   
அவள் ஏன் வரவில்லை? Po------ n--------- p-- v---- ?
அவளுக்கு களைப்பாக இருந்தது. El-- é---- f-------.
அவளுக்கு களைப்பாக இருந்ததால் வரவில்லை. El-- n---- p-- v---- p---- q------ é---- f-------.
   
அவன் ஏன் வரவில்லை? Po------ n------- p-- v--- ?
அவனுக்கு விருப்பம் இல்லை. Il n------ p-- e----.
அவனுக்கு விருப்பம் இல்லாததால் அவன் வரவில்லை. Il n---- p-- v--- p---- q---- n------ p-- e----.
   
நீங்கள் ஏன் வரவில்லை? Po------ n---------- p-- v---- ?
எங்கள் வண்டி பழுதாகிவிட்டது. No--- v------ é---- e- p----.
எங்கள் வண்டி பழுதாகி விட்டதால் நாங்கள் வரவில்லை. No-- n- s----- p-- v---- p---- q-- n---- v------ é---- e- p----.
   
அவர்கள் ஏன் வரவில்லை? Po------ l-- g--- n- s------- p-- v---- ?
அவர்கள் ரயிலைத் தவற விட்டு விட்டார்கள். Il- o-- m----- l- t----.
ரயிலை தவற விட்டு விட்டதால்,அவர்கள் வரவில்லை. Il- n- s--- p-- v---- p---- q----- o-- m----- l- t----.
   
நீ ஏன் வரவில்லை? Po------ n------ p-- v--- ?
எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. Je n- l- p------ p--.
அனுமதி கிடைக்காததால் நாங்கள் வரவில்லை. Je n- s--- p-- v--- p---- q-- j- n- l- p------ p--.