தமிழ் » பிரஞ்சு   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [soixante-dix-sept]

argumenter qc. 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [soixante-dix-sept]

argumenter qc. 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Po------ n- m---------- p-- l- t---- ? +
நான் என் எடையை குறைக்க வேண்டும். Je d--- m------. +
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Je n- l- m---- p-- p---- q-- j- d--- m------. +
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Po------ n- b--------- p-- l- b---- ? +
நான் வண்டி ஓட்டவேண்டும். Je d--- e----- c-------. +
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. Je n- l- b--- p-- p---- q-- j- d--- e----- c-------. +
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? Po------ n- b------ p-- l- c--- ? +
அது ஆறி இருக்கிறது. Il e-- f----. +
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. Je n- l- b--- p-- p---- q---- e-- f----. +
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? Po------ n- b------ p-- l- t-- ? +
என்னிடம் சக்கரை இல்லை. Je n--- p-- d- s----. +
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. Je n- l- b--- p-- p---- q-- j- n--- p-- d- s----. +
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Po------ n- m---------- p-- l- s---- ? +
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. Je n- l--- p-- c--------. +
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Je n- l- m---- p-- p---- q-- j- n- l--- p-- c--------. +
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Po------ n- m---------- p-- l- v----- ? +
நான் ஒரு சைவ உணவி. Je s--- v--------- / v-----------. +
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. Je n- l- m---- p-- p---- q-- j- s--- v--------- / v-----------. +