தமிழ் » பிரஞ்சு   நேரம்


8 [எட்டு]

நேரம்

-

8 [huit]

L’heure

8 [எட்டு]

நேரம்

-

8 [huit]

L’heure

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
மன்னிக்கவும்! Ve------ m-------- !
இப்பொழுது மணி என்ன ஆகிறது? Qu---- h---- e------ s--- v--- p---- ?
மிகவும் நன்றி. Me--- b-------.
   
இப்பொழுது மணி ஒன்று. Il e-- u-- h----.
இப்பொழுது மணி இரண்டு. Il e-- d--- h-----.
இப்பொழுது மணி மூன்று. Il e-- t---- h-----.
   
இப்பொழுது மணி நான்கு. Il e-- q----- h-----.
இப்பொழுது மணி ஐந்து. Il e-- c--- h-----.
இப்பொழுது மணி ஆறு. Il e-- s-- h-----.
   
இப்பொழுது மணி ஏழு. Il e-- s--- h-----.
இப்பொழுது மணி எட்டு. Il e-- h--- h-----.
இப்பொழுது மணி ஒன்பது. Il e-- n--- h-----.
   
இப்பொழுது மணி பத்து. Il e-- d-- h-----.
இப்பொழுது மணி பதினொன்று. Il e-- o--- h-----.
இப்பொழுது மணி பன்னிரண்டு. Il e-- d---- h-----.
   
ஒரு நிமிடத்தில் அறுபது விநாடிகள் உள்ளன. Un- m----- a s------- s-------.
ஒரு மணி நேரத்தில் அறுபது நிமிடங்கள் உள்ளன. Un- h---- a s------- m------.
ஒரு தினத்தில் இருபத்து நான்கு மணி நேரம் உள்ளது. Un j--- a v----------- h-----.