தமிழ் » பிரஞ்சு   அடைமொழி 3


80 [எண்பது]

அடைமொழி 3

-

80 [quatre-vingt]

Adjectifs 3

80 [எண்பது]

அடைமொழி 3

-

80 [quatre-vingt]

Adjectifs 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
அவளிடம் ஒரு நாய் இருக்கிறது. El-- a u- c----.
அந்த நாய் பெரியதாக இருக்கிறது. Le c---- e-- g----.
அவளிடம் ஒரு பெரிய நாய் இருக்கிறது. El-- a u- g---- c----.
   
அவளுக்கு ஒரு வீடு இருக்கிறது. El-- a u-- m-----.
வீடு சிறியது. La m----- e-- p-----.
அவளுக்கு ஒரு சிறிய வீடு இருக்கிறது. El-- a u-- p----- m-----.
   
அவன் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறான். Il l--- d--- u- h----.
ஹோட்டல் மலிவானது. L’----- e-- b-- m-----.
அவன் ஒரு மலிவான ஹோட்டலில் தங்கியிருக்கிறான். Il l--- d--- u- h---- b-- m-----.
   
அவனிடம் ஒரு மோட்டார் வண்டி இருக்கிறது. Il a u-- v------.
அது விலை உயர்ந்த வண்டி. La v------ e-- c----.
அவனிடம் ஒரு விலை உயர்ந்த மோட்டார் வண்டி இருக்கிறது. Il a u-- v------ c----.
   
அவன் ஒரு நாவல் படிக்கிறான். Il l-- u- r----.
நாவல் அசுவாரசியமாக இருக்கிறது. Le r---- e-- e-------.
அவன் ஓர்அசுவாரசியமான நாவல் படிக்கிறான். Il l-- u- r---- e-------.
   
அவள் ஒரு சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். El-- r------ u- f---.
சினிமா பரபரப்பூட்டுவதாக இருக்கிறது. Le f--- e-- c--------.
அவள் ஒரு பரபரப்பூட்டும் சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். El-- r------ u- f--- c--------.