தமிழ் » பிரஞ்சு   இறந்த காலம் 1


81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

-

81 [quatre-vingt-un]

Passé 1

81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

-

81 [quatre-vingt-un]

Passé 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
எழுதுவது éc---e
அவன் ஒரு கடிதம் எழுதினான். Il é------- u-- l-----.
மற்றும் அவள் ஒரு கார்ட் எழுதினாள். Et e--- é------- u-- c----.
   
படிப்பது li-e
அவன் ஒரு செய்தி இதழ் படித்தான். Il l----- u- m-------.
மற்றும் அவள் ஒரு புத்தகம் படித்தாள். Et e--- l----- u- l----.
   
எடுத்துக்கொள்வது pr----e
அவன் ஒரு சிகரெட் எடுத்துக் கொண்டான். Il p------ u-- c--------.
அவள் ஒரு துண்டு சாக்லெட் எடுத்துக் கொண்டாள். El-- p------ u- m------ d- c-------.
   
அவன் விசுவாசமற்றவன்,ஆனால் அவள் விசுவாசமுள்ளவளாக இருந்தாள். Al--- q---- é---- i-------- e--- é---- f-----.
அவன் சோம்பேறியாக இருந்தான், ஆனால் அவள் கடின உழைப்பாளியாக இருந்தாள். Al--- q---- é---- p--------- e--- é---- d--------.
அவன் ஏழை,ஆனால் அவள் பணக்காரி. Al--- q---- é---- p------ e--- é---- r----.
   
அவனிடம் பணமில்லை, கடன் தான் இருந்தது. Il n------ p-- d-------- m--- a- c-------- d-- d-----.
அவனுக்கு அதிர்ஷ்டமில்லை, துர்அதிர்ஷ்டம் தான் இருந்தது. Il n------ p-- d- c------ m--- a- c-------- d- l- m--------.
அவனுக்கு எதிலும் வெற்றி இல்லை, தோல்விதான் இருந்தது. Il n------ p-- d- s------ m--- a- c-------- d-- é-----.
   
அவனுக்கு எதிலும் திருப்தி இல்லை, அதிருப்தி தான் இருந்தது. Il n------ p-- h------- m--- a- c-------- m---------.
அவன் சந்தோஷமாக இல்லை, சோகமாக இருந்தான். Il n------ p-- c-------- m--- a- c-------- m----------.
அவன் நட்பாக இல்லை, ஆனால் நட்பற்றவனாக இருந்தான். Il n------ p-- s----------- m--- a- c-------- a-----------.