தமிழ் » பிரஞ்சு   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2


88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [quatre-vingt-huit]

Passé des modaux 2

88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [quatre-vingt-huit]

Passé des modaux 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
என் மகன் பொம்மையுடன் விளையாட விரும்பவில்லை. Mo- f--- n- v------ p-- j---- à l- p-----.
என் மகள் கால்பந்து விளையாட விரும்பவில்லை. Ma f---- n- v------ p-- j---- a- f-------.
என் மனைவி என்னுடன் சதுரங்கம் விளையாட விரும்பவில்லை. Ma f---- n- v------ p-- j---- a--- m-- a-- é-----.
   
என் குழந்தைகள் நடைப்பயிற்சி செய்ய விரும்பவில்லை. Me- e------ n- v-------- p-- f---- d- p--------.
அவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை. Il- n- v-------- p-- r----- l- c------.
அவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை. Il- n- v-------- p-- a---- a- l--.
   
அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Il n------ p-- l- d---- d- m----- d- g----.
அவனுக்கு சாக்லேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Il n------ p-- l- d---- d- m----- d- c-------.
அவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Il n------ p-- l- d---- d- m----- d- b------.
   
எனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது. Je p------ m- s-------- q------ c----.
எனக்கு எனக்காக ஓர் உடை வாங்க அனுமதி கிடைத்தது. Je p------ m-------- u-- r---.
எனக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. Je p------ p------ u- p------.
   
உன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா? Es---- q-- t- p------ f---- d--- l------ ?
உன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா? Es---- q-- t- p------ b---- d- l- b---- à l-------- ?
உன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா? Es---- q-- t- p------ a----- l- c---- à l------ ?
   
விடுமுறையில் குழந்தைகள் தாமதமாக வெளியே தங்க அனுமதி கிடைத்தது. Pe----- l-- v-------- l-- e------ a------ l- p--------- d- r----- l-------- d-----.
அவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது. Il- a------ l- p--------- d- j---- l-------- d--- l- c---.
அவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. Il- a------ l- p--------- d- v------ t---.