தமிழ் » பிரஞ்சு   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [quatre-vingt-neuf]

Impératif 1

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [quatre-vingt-neuf]

Impératif 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. Tu e- t--- p-------- – N- s--- p-- s- p-------- !
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. Tu d--- t--- l-------- – N- d--- p-- s- l-------- !
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. Tu v---- t--- t--- – N- v---- p-- s- t--- !
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. Tu r-- t--- f--- – N- r-- p-- s- f--- !
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. Tu p----- t--- d-------- – N- p---- p-- s- d-------- !
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. Tu b--- t--- – N- b--- d--- p-- a----- !
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. Tu f---- t--- – N- f--- d--- p-- a----- !
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. Tu t--------- t--- – N- t-------- d--- p-- a----- !
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. Tu c------ t--- v--- – N- c------ d--- p-- s- v--- !
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! Le--------- M------- M----- !
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! As----------- M------- M----- !
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! Re---- a----- M------- M----- !
   
பொறுமையாக இருங்கள்! Ay-- d- l- p------- !
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! Pr---- v---- t---- !
ஒரு நிமிடம் இருங்கள்! At------ u- m----- !
   
ஜாக்கிரதையாக இருங்கள்! So--- p------ !
நேரம் தவறாதீர்கள்! So--- à l------ !
முட்டாள்தனம் வேண்டாம்! Ne s---- p-- b--- !