தமிழ் » பிரஞ்சு   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1


91 [தொண்ணூற்று ஒன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1

-

91 [quatre-vingt-onze]

Subordonnées avec que 1

91 [தொண்ணூற்று ஒன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1

-

91 [quatre-vingt-onze]

Subordonnées avec que 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
நாளை ஒரு வேளை வானிலை இன்னும் நன்றாக இருக்கக் கூடும். Le t---- s--- p----------- m------- d-----.
உங்களுக்கு அது எப்படித் தெரியும்? D’-- l- s--------- ?
இன்னும் நன்றாக இருககும் என்று ஒரு நம்பிக்கை. J’------ q---- s--- m-------.
   
அவன் கண்டிப்பாக வருவான். Il v------ c-----------.
உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா? Es---- q-- c---- s-- ?
எனக்குத் தெரியும் அவன் வருவாரென்று. Je s--- q---- v------.
   
அவன் கண்டிப்பாக ஃபோன் செய்வான். Il a-------- c-----------.
நிஜமாகவா? Vr------ ?
அவன் ஃபோன் செய்வான் என்று நான் நினைக்கிறேன். Je c---- q---- a--------.
   
நிச்சயமாக இந்த வைன் பழையது. Le v-- e-- p----------- v----.
உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா? En ê-------- c------ ?
நான் நினைக்கிறேன் இது பழையது என்று. Je s------ q---- e-- v----.
   
நமது மேலாளர் அழகாக இருக்கிறார். No--- c--- e-- b---.
நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா? Vo-- t------ ?
எனக்கு அவர் மிகவும் அழகாகத் தெரிகிறார் Je t----- m--- q---- e-- t--- b---.
   
மேலாளருக்கு கண்டிப்பாக ஒரு தோழி இருக்கிறாள். Le c--- a c----------- u-- a---.
நீங்கள் நிச்சயமாக அப்படி நினைக்கிறீர்களா? Le c---------- v------- ?
அவருக்கு ஒரு தோழி இருக்கக்கூடும். C’--- b--- p------- q---- a-- u-- a---.