தமிழ் » பிரஞ்சு   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2


92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92 [quatre-vingt-douze]

Subordonnées avec que 2

92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92 [quatre-vingt-douze]

Subordonnées avec que 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
நீ குறட்டை விடுகிறாய் என்று எனக்கு கோபம். Ce-- m- f---- q-- t- r------.
நீ மிகவும் பியர் குடிக்கிறாய் என்று எனக்கு கோபம். Ce-- m- f---- q-- t- b----- a----- d- b----.
நீ மிகவும் தாமதமாக வருகிறாய் என்று எனக்கு கோபம். Ce-- m- f---- q-- t- a------ s- t---.
   
அவனுக்கு ஒரு மருத்துவர் தேவை என்று நான் நினைக்கிறேன். Je c---- q---- a b----- d--- m------.
அவன் உடல் நலமில்லாமல் இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். Je c---- q---- e-- m-----.
அவன் இச்சமயம் தூங்கிக் கொண்டு இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். Je c---- q---- e-- e- t---- d- d-----.
   
நாங்கள் நம்புகிறோம் அவன் எங்கள் மகளை மணந்து கொள்வான் என்று. No-- e------- q-- n---- f---- s- m------.
நாங்கள் நம்புகிறோம் அவனிடம் நிறைய பணம் இருக்கிறது என்று. No-- e------- q---- a b------- d-------.
நாங்கள் நம்புகிறோம் அவன் ஒரு கோடீஸ்வரன் என்று. No-- e------- q---- e-- m-----------.
   
உங்கள் மனைவிக்கு ஒரு விபத்து என்று கேள்விப்பட்டேன். J’-- e------ q-- t- f---- a---- e- u- a-------.
உங்கள் மனைவி மருத்துவ மனையில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். J’-- e------ q------ e-- à l--------.
உங்கள் வண்டி முழுவதும் சேதமாகிவிட்டது என்று கேள்விப்பட்டேன். J’-- e------ q-- t- v------ e-- c----------- d-------.
   
நீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. Je m- r------ q-- v--- s---- v---.
நீங்கள் ஆர்வமாக உள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. Je m- r------ q-- v--- s---- i--------.
நீங்கள் வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. Je m- r------ q-- v--- v------ a------ l- m-----.
   
நான் நினைக்கிறேன், கடைசி பஸ் போய்விட்டது என்று. Je c----- q-- l- d------ b-- n- s--- d--- p----.
நான் நினைக்கிறேன்,நாம் ஒரு வாடகை வண்டியில் செல்ல வேண்டும் என்று. Je c----- q-- n--- n- p-------- p------ u- t---.
நான் நினைக்கிறேன்,என்னிடம் இதற்கு மேல் பணம் இல்லை என்று. Je c----- d- n- p-- a---- d------- s-- m--.