தமிழ் » பிரஞ்சு   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று


93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [quatre-vingt-treize]

Subordonnées avec si

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [quatre-vingt-treize]

Subordonnées avec si

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Je n- s--- p-- s--- m-----.
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. Je n- s--- p-- s--- v- r------.
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. Je n- s--- p-- s--- v- m--------.
   
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? Et s--- m----- ?
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? Et s--- r------ ?
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? Et s--- m-------- ?
   
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Je m- d------ s--- p---- à m--.
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. Je m- d------ s--- e- a u-- a----.
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. Je m- d------ s--- m---.
   
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? Et s--- p---- à m-- ?
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? Et s--- e- a u-- a---- ?
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? Et s--- d-- l- v----- ?
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். Je d---- q---- m----- v-------.
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். Je d---- q---- m-------.
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். Je d---- q---- m-------.
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? Et s--- m----- ?
அவன் எனக்கு எழுதுவானா? Et s--- m------ ?
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? Et s--- m------- ?