தமிழ் » பிரஞ்சு   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [quatre-vingt-quatorze]

Conjonctions 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [quatre-vingt-quatorze]

Conjonctions 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
மழை நிற்கும் வரை காத்திரு. At----- q-- l- p---- c----.
நான் முடிக்கும் வரை காத்திரு. At----- q-- j- t------.
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. At----- q---- r-------.
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். J’------- q-- m-- c------ s------.
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். J’------- q-- l- f--- s--- f---.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். J’------- q-- l-- f--- s----- a- v---.
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? Qu--- p------ e- c---- ?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? Av--- l-- v------- d---- ?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். Ou-- a---- q-- l-- v------- d---- n- c---------.
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். Ré---- l- t--- a---- q-- l------ n- c-------.
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். La-- t-- m---- a---- d- t-------- à t----.
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. Fe--- l- f------ a---- d- s-----.
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? Qu--- v------- à l- m----- ?
வகுப்பு முடிந்த பிறகா? Ap--- l- c---- ?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. Ou-- a---- q-- l- c---- e-- t------.
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. Ap--- a---- e- u- a-------- i- n- p------ p--- t---------.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். Ap--- a---- p---- s-- t------- i- e-- a--- e- A-------.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். Ap--- ê--- a--- e- A-------- i- e-- d----- r----.