தமிழ் » பிரஞ்சு   இணைப்புச் சொற்கள் 2


95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

+ 95 [quatre-vingt-quinze]

+ Conjonctions 2

95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

95 [quatre-vingt-quinze]

Conjonctions 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
அவள் எப்பொழுதிலிருந்து வேலைக்குச் செல்வதில்லை? De---- q---- n- t--------------- p--- ? +
கல்யாணத்திற்குப் பிறகா? De---- s-- m------ ? +
ஆம். கல்யாணத்திற்குப் பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. Ou-- e--- n- t-------- p--- d----- q------ s---- m-----. +
   
கல்யாணம் ஆன பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. De---- q------ s---- m------ e--- n- t-------- p---. +
அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு சந்தோஷமாக இருக்கிறார்கள். De---- q----- s- c----------- i-- s--- h------. +
குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் அதிகம் வெளியே போவதில்லை. De---- q----- o-- d-- e------- i-- s------ r-------. +
   
அவள் எப்பொழுது ஃபோன் செய்வாள்? Qu--- t--------------- ? +
கார் ஓட்டும் பொழுதா? Pe----- l- t----- ? +
ஆம். கார் ஓட்டும் பொழுதுதான். Ou-- e- c---------. +
   
அவள் கார் ஓட்டும் பொழுது ஃபோன் செய்வாள். El-- t-------- e- c---------. +
அவள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது இஸ்திரி செய்வாள். El-- r------ l- t--------- e- r--------. +
அவள் சங்கீதம் கேட்கும்பொழுது தன் வேலையைச் செய்வாள். El-- é----- d- l- m------ e- f------ s-- d------. +
   
மூக்குக் கண்ணாடி இல்லையென்றால் எனக்கு எதுவும் தெரிவதில்லை. Je n- v--- r--- l------ j- n--- p-- d- l-------. +
சங்கீதம் இவ்வளவு சத்தமாக இருந்தால் எனக்கு எதுவும் புரிவதில்லை. Je n- c-------- r--- q---- l- m------ e-- t--- f----. +
ஜலதோஷம் இருந்தால் எனக்கு எந்த மணமும் தெரிவதில்லை. Je n- s--- r--- l------ j--- u- r----. +
   
மழை பெய்தால் ஒரு வாடகை வண்டி எடுத்துக்கொள்வோம். No-- p-------- u- t--- s--- p----. +
குலுக்குச்சீட்டில் பணம் வந்தால்,உலகம் முழுவதும் சுற்றி வரலாம். No-- f----- l- t--- d- m---- s- n--- g------ à l- l------. +
அவன் சீக்கிரம் வரவில்லை என்றால் நாம் சாப்பிட ஆரம்பித்து விடலாம். No-- c----------- l- r---- s--- n------- p-- b------. +