தமிழ் » பிரஞ்சு   ஆறாம் வேற்றுமை


99 [தொண்ணூற்று ஒன்பது]

ஆறாம் வேற்றுமை

-

99 [quatre-vingt-dix-neuf]

Génitif

99 [தொண்ணூற்று ஒன்பது]

ஆறாம் வேற்றுமை

-

99 [quatre-vingt-dix-neuf]

Génitif

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
என் தோழியின் பூனை le c--- d- m-- a--e
என் தோழனின் நாய் le c---- d- m-- a-i
என் குழந்தைகளின் பொம்மைகள் le- j----- d- m-- e-----s
   
இது என்னுடன் பணிபுரிபவரின் மேலங்கி. C’--- l- m------ d- m-- c-------.
இது என்னுடன் பணிபுரிபவரின் மோட்டார் வண்டி. C’--- l- v------ d- m- c-------.
இது என்னுடன் பணிபுரிபவரின் வேலை. C’--- l- t------ d- m-- c--------.
   
சட்டையின் பட்டன் போய்விட்டது. Le b----- d- l- c------ e-- p----.
வண்டி கராஜின் சாவியைக் காணவில்லை. La c--- d- g----- n---- p-- l-.
மேலாளரின் கணினி வேலை செய்யவில்லை. L’---------- d- c--- e-- c----.
   
பெண்ணின் பெற்றோர் யார்? Qu- s--- l-- p------ d- l- j---- f---- ?
நான் அவளது பெற்றோரின் வீட்டிற்கு எப்படிப் போவது? Co----- e----- q-- j------- à l- m----- d- s-- p------ ?
அந்த வீடு சாலையின் முடிவில் இருக்கிறது. La m----- e-- s----- a- b--- d- l- r--.
   
ஸ்விட்ஜர்லாந்து நாட்டின் தலைநகரத்தின் பெயர் என்ன? Co----- s-------- l- c------- d- l- S----- ?
புத்தகத்தின் தலைப்பு என்ன? Qu-- e-- l- t---- d- c- l---- ?
அண்டையில் இருப்பவரின் குழந்தைகளின் பெயர் என்ன? Co----- s---------- l-- e------ d-- v------ ?
   
குழந்தைகளின் விடுமுறை எப்பொழுது? A q----- d--- s--- l-- v------- d-- e------ ?
மருத்துவரை சந்திக்கும் நேரம் எது? Qu----- s--- l-- h----- d- c----------- d- m------ ?
அருங்காட்சியகம் எப்பொழுது திறந்திருக்கும்? Qu----- s--- l-- h----- d---------- d- m---- ?