தமிழ் » யூதர்   பானங்கள்


12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

‫12 [שתים עשרה]‬
12 [shteym essreh]

‫משקאות‬
mashqa'ot

12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

‫12 [שתים עשרה]‬
12 [shteym essreh]

‫משקאות‬
mashqa'ot

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்עברית
நான் தேநீர் குடிக்கிறேன். ‫א-- ש--- ת-.‬
n- s-----/s----- t--.
நான் காப்பி குடிக்கிறேன். ‫א-- ש--- ק--.‬
n- s-----/s----- q----.
நான் மினரல் நீர் குடிக்கிறேன். ‫א-- ש--- מ-- מ-------.‬
n- s-----/s----- m--- m---------.
   
நீ எலுமிச்சை சேர்த்த தேனீர் குடிப்பதுண்டா? ‫א- / ה ש--- ת- ע- ל----?‬
a---/a- s-----/s----- t-- i- l----?
நீ சர்க்கரை சேர்த்த காப்பி குடிப்பதுண்டா? ‫א- / ה ש--- ק-- ע- ס---?‬
a---/a- s-----/s----- q---- i- s----?
நீ பனிக்கட்டியுடன் நீர் குடிப்பதுண்டா? ‫א- / ה ש--- מ-- ע- ק--?‬
a---/a- s-----/s----- m--- i- q----?
   
இங்கு ஒரு பார்ட்டி நடக்கிறது. ‫י- פ- מ----.‬
y--- p-- m------.
அவர்கள் ஷாம்பேன் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். ‫ה----- ש---- ש-----.‬
h--------- s----- s---------.
அவர்கள் வைனும் பியரும் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். ‫ה----- ש---- י-- ו----.‬
h--------- s----- y--- u-----.
   
நீ மது குடிப்பதுண்டா? ‫א- / ה ש--- א------?‬
a---/a- s-----/s----- a------?
நீ விஸ்கி குடிப்பதுண்டா? ‫א- / ה ש--- ו----?‬
a---/a- s-----/s----- w----?
நீ கோக் சேர்த்த ரம் குடிப்பதுண்டா? ‫א- / ה ש--- ק--- ע- ר--?‬
a---/a- s-----/s----- q---- i- r--?
   
எனக்கு ஷாம்பேன் பிடிக்காது. ‫א-- ל- א--- / ת ש-----.‬
a-- l- o---/o----- s---------.
எனக்கு வைன் பிடிக்காது. ‫א-- ל- א--- / ת י--.‬
a-- l- o---/o----- y---.
எனக்கு பியர் பிடிக்காது. ‫א-- ל- א--- / ת ב---.‬
a-- l- o---/o----- b----.
   
சிறு குழந்தைக்கு (மழலைக்கு) பால் பிடிக்கும். ‫ה----- א--- ל---- ח--.‬
h------ o--- l------ x----.
குழந்தைக்கு கோகோவும் ஆப்பிள் ஜூஸும் பிடிக்கும். ‫ה--- א--- ש--- ו--- ת-----.‬
h------ o--- s---- u---- t------.
பெண்ணிற்கு ஆரஞ்சுப்பழ ஜூஸும், திராட்ச்சை ஜூஸும் பிடிக்கும். ‫ה---- א---- מ-- ת----- ו--- א-------.‬
h------- o----- m--- t------ u---- e--------.