தமிழ் » யூதர்   பருவ காலமும் வானிலையும்


16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

‫16 [שש עשרה]‬
16 [shesh essreh]

‫עונות השנה ומזג האוויר‬
onot hashanah umezeg ha'awir

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

‫16 [שש עשרה]‬
16 [shesh essreh]

‫עונות השנה ומזג האוויר‬
onot hashanah umezeg ha'awir

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்עברית
இவைகள் பருவகாலங்கள். ‫ע---- ה--- ה---
o--- h------- h--:
வஸந்தகாலம்,கோடைக்காலம் ‫א---- ק--- ‬
a---- q----,
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். ‫ס--- ו----.‬
s---- w------.
   
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். ‫ה--- ח-.‬
h------ x--.
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். ‫ב--- ז---- ה---.‬
b------ z------ h--------.
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். ‫ב--- א---- א----- ל----.‬
b------ a----- o----- l-------.
   
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். ‫ה---- ק-.‬
h------ q--.
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். ‫ב---- י--- ש-- א- ג--.‬
b------ y---- s----- o g-----.
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். ‫ב---- א---- א----- ל----- ב---.‬
b------ a----- o----- l--------- b-----.
   
குளிராக இருக்கிறது. ‫ק-.‬
q--.
மழை பெய்கிறது. ‫י--- ג--.‬
y---- g-----.
காற்று வீசி அடிக்கிறது. ‫ה--- נ----.‬
h----- n-------.
   
வெப்பமாக இருக்கிறது. ‫ע---- ח-.‬
a------- x--.
வெய்யிலடிக்கிறது. ‫ה--- ז----.‬
h-------- z------.
வெப்பம் மிதமாக இருக்கிறது. ‫ע---- נ---.‬
a------- n----.
   
இன்று பருவநிலை எப்படி உள்ளது? ‫מ- מ-- ה----- ה---?‬
m-- m---- h------ h----?
இன்று குளிராக உள்ளது. ‫ה--- ק-.‬
h---- q--.
இன்று வெப்பமாக உள்ளது. ‫ה--- ח-.‬
h---- x--.