தமிழ் » யூதர்   வீடும் சுற்றமும்


17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

‫17 [שבע עשרה]‬
17 [shva essreh]

‫בבית‬
babait

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

‫17 [שבע עשרה]‬
17 [shva essreh]

‫בבית‬
babait

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்עברית
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. ‫ז- ה--- ש---.‬
z-- h----- s------.
கூரை மேலே இருக்கிறது. ‫ל---- ה--.‬
l------- h----.
அடித்தளம் கீழே இருக்கிறது. ‫ל--- ה----.‬
l------ h-------.
   
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. ‫מ----- ה--- י- ג-.‬
m------- h----- y--- g--.
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. ‫א-- ל--- ה--- ר---.‬
e-- l----- h----- r----.
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. ‫ס--- ל--- י- ע---.‬
s----- l----- y--- e----.
   
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. ‫ז- ה---- ש--.‬
z- h------ s----.
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. ‫ז- ה---- ו-- ח-- ה------.‬
z-- h------- w---- x---- h----------.
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. ‫ש- נ----- ח-- ה------ ו--- ה----.‬
s--- n-------- x---- h-------- w------ h--------.
   
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. ‫ה--- ס----.‬
h------ s-----.
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . ‫א-- ה------ פ-----.‬
a--- h-------- p-----.
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. ‫ח- ה---.‬
x-- h----.
   
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். ‫א---- ה----- ל--- ה------.‬
a----- h------ l------ h--------.
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. ‫י- ש- ס-- ו-----.‬
y--- s--- s---- w------.
தயவு செய்து உட்காருங்கள். ‫ש- / י ב------
s---/s--- b---------!
   
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. ‫ש- נ--- ה---- ש--.‬
s--- n----- h-------- s----.
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. ‫ש- מ---- ה------ ש--.‬
s--- m--------- h-------- s----.
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. ‫ה-------- ח--- ל----.‬
h----------- x------- l-------.