தமிழ் » யூதர்   வீட்டை சுத்தம் செய்தல்


18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

‫18 [שמונה עשרה]‬
18 [shmoneh essreh]

‫ניקוי הבית‬
niqui habait

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

‫18 [שמונה עשרה]‬
18 [shmoneh essreh]

‫ניקוי הבית‬
niqui habait

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்עברית
இன்று சனிக்கிழமை. ‫ה--- י-- ש--.‬
h---- y-- s-----.
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. ‫ה--- י- ל-- ז--.‬
h---- y--- l--- z---.
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். ‫ה--- א---- מ---- א- ה---.‬
h---- a----- m------ e- h-----.
   
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். ‫א-- מ--- א- ח-- ה------.‬
a-- m------/m------ e- x---- h----------.
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். ‫ב--- ר--- א- ה------.‬
b----- r----- e- h---------.
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். ‫ה----- מ---- א- ה-------.‬
h-------- m------ e- h---------.
   
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். ‫ס--- מ--- א- ה-----.‬
s---- m------ e- h-------.
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். ‫ה----- מ----- א- ח-- ה-----.‬
h-------- m------- e- x---- h--------.
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். ‫ב--- מ--- א- ש---- ה----- ש--.‬
b----- m------ e- s------ h------- s----.
   
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். ‫א-- ש- / ה א- ה----- ב----- כ----.‬
a-- s---/s----- e- h------- b-------- k-----.
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். ‫א-- ת--- א- ה-----.‬
a-- t----/t---- e- h-------.
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். ‫א-- מ--- / צ- א- ה----- ה-----.‬
a-- m-------/m--------- e- h------- h-------.
   
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. ‫ה------ מ-------.‬
h-------- m-----------.
தரை அழுக்காக உள்ளது. ‫ה---- מ------.‬
h-------- m-----------.
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. ‫ה---- מ-------.‬
h------ m-----------.
   
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? ‫מ- מ--- א- ה------?‬
m- m------ e- h--------?
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? ‫מ- ש--- א--?‬
m- s----- a---?
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? ‫מ- ש--- א- ה----?‬
m- s----- e- h------?