தமிழ் » யூதர்   அயல் நாட்டு மொழிகள் கற்பது


23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

‫23 [עשרים ושלוש]‬
23 [essrim w'shalosh]

‫לימוד שפות זרות‬
limud ssafot zarot

23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

‫23 [עשרים ושלוש]‬
23 [essrim w'shalosh]

‫לימוד שפות זרות‬
limud ssafot zarot

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்עברית
நீங்கள் ஸ்பானிஷ் மொழி எங்கு கற்று கொண்டீர்கள்? ‫ה--- ל--- ס-----?‬
h------ l------- s-------?
நீங்கள் போர்சுகீஸ் மொழியும் பேசுவீர்களா? ‫א- / ה ד--- / ת ג- פ--------?‬
a---/a- d----/d------ g-- p---------?
ஆம்.நான் சிறிது இத்தாலியன் மொழி கூட பேசுவேன். ‫כ-- ו--- ד--- / ת ג- מ-- א------.‬
k--- w---- d----/d------ g-- m---- i------.
   
நீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். ‫א-- ח--- ש-- / ה מ--- / ת ה---.‬
a-- x----- s------/s---- m------/m-------- h-----.
இந்த மொழிகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. ‫ה---- ד---- ל---.‬
h------- d---- l------.
எனக்கு இவை நன்றாக புரிகிறது. ‫א-- מ--- / ה א--- ט-- מ---.‬
a-- m----/m------ o--- t-- m---.
   
ஆனால் படிப்பதும் எழுதுவதும் கடினம். ‫א-- ק-- ל- ל--- ו-----.‬
a--- q----- l- l------ w--------.
நான் இப்பொழுது கூட நிறைய தப்புகள் விடுகிறேன் ‫א-- ע---- ע--- ה--- ש-----.‬
a-- a---- o---- h----- s-------.
தயவு செய்து என் தவறுகளை உடனுக்குடன் திருத்துங்கள். ‫א--- ת-- / נ- א--- ת---.‬
a--- t----/t---- o-- t----.
   
உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. ‫ה----- ש-- ט--- מ---.‬
h--------- s------ t---- m---.
உங்களுக்கு கொஞ்சம் ஆக்ஸென்ட் இருக்கிறது. ‫י- ל- ק-- מ---.‬
y--- l----/l--- q---- m----.
நீங்கள் எந்த நாட்டவர் என்று தெரிந்து விடுகிறது. ‫נ--- ל--- מ---- א- / ה.‬
n---- l------- m-------- a---/a-.
   
உங்களுடைய தாய்மொழி எது? ‫מ-- ש-- ה-- ש--?‬
m--- s---- h---- s------?
நீங்கள் ஏதும் மொழிபயிற்சிவகுப்பிற்கு செல்கிறீர்களா? ‫א- / ה ע--- ק--- ש--?‬
a---/a- o---- q--- s-----?
நீங்கள் எந்த புத்தகம் உபயோகிக்கிறீர்கள்? ‫ב---- ח--- ל---- א- / ה מ---- / ת?‬
b------ x---- l---- a---/a- m---------/m-----------?
   
எனக்கு இப்பொழுது அதன் பெயர் ஞாபகம் இல்லை. ‫א-- ל- ז--- / ת כ--- א-- ז- נ---.‬
a-- l- z-----/z------- k----- e--- z-- n----.
அதன் பெயர் எனக்கு இந்த சமயம் ஞாபகம் வரவில்லை. ‫א-- ל- ז--- / ת א- ה-----.‬
a-- l- z-----/z------- e- h--------.
எனக்கு மறந்து விட்டது. ‫ש----.‬
s--------.