தமிழ் » யூதர்   ரயில் நிலையத்தில்


33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

+ ‫33 [שלושים ושלוש]‬33 [shlossim w'shalosh]

+ ‫בתחנת הרכבת‬b'taxanat harakevet

33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

‫33 [שלושים ושלוש]‬
33 [shlossim w'shalosh]

‫בתחנת הרכבת‬
b'taxanat harakevet

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்עברית
பெர்லினுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? ‫מ-- י---- ה---- ה--- ל-----?‬
m---- y------ h-------- h------ l-------?
+
பாரிஸுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? ‫מ-- י---- ה---- ה--- ל----?‬
m---- y------ h-------- h------ l------?
+
லண்டனுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? ‫מ-- י---- ה---- ה--- ל------?‬
m---- y------ h-------- h------ l-------?
+
   
வார்ஸாவுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? ‫ב---- ש-- י---- ה---- ל-----?‬
b----- s----- y------ h-------- l--------?
+
ஸ்டாக்ஹோமுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? ‫ב---- ש-- י---- ה---- ל--------?‬
b----- s----- y------ h-------- l----------?
+
புடாபெஸ்டுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? ‫ב---- ש-- י---- ה---- ל------?‬
b----- s----- y------ h-------- l----------?
+
   
எனக்கு மாட்ரிடுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். ‫א-- ר--- ל---- כ---- ל-----.‬
a-- r-----/r----- l----- k----- l-------.
+
எனக்கு ப்ராகுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். ‫א-- ר--- ל---- כ---- ל----.‬
a-- r-----/r----- l----- k----- l------.
+
எனக்கு பர்னுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். ‫א-- ר--- ל---- כ---- ל---.‬
a-- r-----/r----- l----- k----- l-----.
+
   
ரயில் வியன்னா எப்பொழுது போய் சேரும்? ‫ב---- ש-- מ---- ה---- ל-----?‬
b----- s----- m------ h-------- l------?
+
ரயில் மாஸ்கோ எப்பொழுது போய் சேரும்? ‫ב---- ש-- מ---- ה---- ל-------?‬
b----- s----- m------ h-------- l--------?
+
ரயில் ஆம்ஸ்டர்டாம் எப்பொழுது போய் சேரும்? ‫ב---- ש-- מ---- ה---- ל-------?‬
b----- s----- m------ h-------- l----------?
+
   
நான் ரயில் ஏதும் மாறுவது அவசியமா? ‫א---- ל----- ר----?‬
e-------- l------- r------?
+
ரயில் எந்த ப்ளாட்பாரத்திலிருந்து கிளம்புகிறது? ‫מ---- ר--- י---- ה----?‬
m------- r----- y------ h--------?
+
ரயிலில் தூங்கும் வசதியுள்ள பெட்டிகள்/ ஸ்லீபர் இருக்கிறதா? ‫י- ב---- ק--- ש---?‬
y--- b-------- q---- s------?
+
   
எனக்கு ப்ரஸ்ஸல்ஸுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். ‫א-- צ--- / כ- כ---- ה--- ל-----.‬
a-- t------/t-------- k----- h----- l-------.
+
எனக்கு கோபன்ஹேகனுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். ‫א-- ר--- כ---- ח--- מ-------.‬
a-- r-----/r----- k----- x---- m-----------.
+
ஸலீப்பரில் ஒரு பலகைக்கு/ பர்த்துக்கு எத்தனை ஆகும்? ‫כ-- ע--- מ--- ב---- ש---?‬
k---- o--- m---- b------/b----- s------?
+