தமிழ் » யூதர்   பொதுப்போக்குவரத்து


36 [முப்பத்தி ஆறு]

பொதுப்போக்குவரத்து

-

+ ‫36 [שלושים ושש]‬36 [shloshim w'shesh]

+ ‫תחבורה ציבורית‬taxburah tsibureyt

36 [முப்பத்தி ஆறு]

பொதுப்போக்குவரத்து

-

‫36 [שלושים ושש]‬
36 [shloshim w'shesh]

‫תחבורה ציבורית‬
taxburah tsibureyt

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்עברית
பஸ் நிறுத்தம் எங்கு இருக்கிறது? ‫ה--- נ---- ת--- ה-------?‬
h------ n------- t------ h-------?
+
எந்த பஸ் நகர மையத்துக்கு போகும்? ‫א--- א------ נ--- ל----?‬
e---- h------- n----- l-------?
+
நான் எந்த பஸ்ஸில் செல்வது? ‫א--- ק- ל---?‬
e---- q-- l------?
+
   
நான் பஸ் ஏதும் மாறவேண்டுமா? ‫א-- צ--- / כ- ל----- א--------?‬
a-- t------/t-------- l------- o-------?
+
நான் எங்கு பஸ் மாறவேண்டும்? ‫ה--- א-- מ---- / פ- א------?‬
h------ a-- m-----/m------- o-----?
+
ஒரு டிக்கட் விலை எத்தனை? ‫כ-- ע--- כ---- נ----?‬
k---- o--- k----- n------?
+
   
நகர மையத்துக்கு போகும் முன் எத்தனை நிறுத்தங்கள் உள்ளன? ‫כ-- ת---- ע- ל----?‬
k---- t------ a- l-------?
+
நீங்கள் இங்கு இறங்க வேண்டும். ‫א- / ה צ--- / ה ל--- כ--.‬
a---/a- t------/t------- l------ k---.
+
நீங்கள் பின்வழியாக இறங்க வேண்டும். ‫א- / ה צ--- / ה ל--- ב--- ה------.‬
a---/a- t------/t------- l------ b------ h--------.
+
   
அடுத்த ரயில்/ மெட்ரோ 5 நிமிடத்தில் வரும். ‫ה---- ה----- ה--- מ---- ב--- 5 ד---.‬
h-------- h------- h------ m------ b--- 5 d----.
+
அடுத்த ட்ராம் 10 நிமிடத்தில் வரும். ‫ה---- ה------ ה--- מ---- ב--- 10 ד---.‬
h-------- h---------- h------ m------ b--- 10 d----.
+
அடுத்த பஸ் 15 நிமிடத்தில் வரும். ‫ה------- ה-- מ--- ב--- 15 ד---.‬
h-------- h----- m----- b--- 15 d----.
+
   
கடைசி ரயில் எத்தனை மணிக்கு? ‫מ-- י---- ה---- ה----- ה------?‬
m---- y------ h-------- h------- h----------?
+
கடைசி ட்ராம் எத்தனை மணிக்கு? ‫מ-- י---- ה---- ה------ ה------?‬
m---- y------ h-------- h---------- h----------?
+
கடைசி பஸ் எத்தனை மணிக்கு? ‫מ-- י--- ה------- ה-----?‬
m---- y---- h-------- h--------?
+
   
உங்களிடம் டிக்கட் இருக்கிறதா? ‫י- ל- כ---- נ----?‬
y--- l----/l--- k----- n------?
+
டிக்கட்டா? இல்லை,என்னிடம் டிக்கட் இல்லை. ‫כ---- נ----? – ל-- א-- ל-.‬
k----- n------? – l-- e-- l-.
+
அப்படியென்றால் நீங்கள் அபராதம்/ ஃபைன் கட்டவேண்டும். ‫א- / ה צ--- / כ- ל--- ק--.‬
a---/a- t------/t------- l------- q---.
+