தமிழ் » யூதர்   வழி கேட்டறிதல்


40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

‫40 [ארבעים]‬
40 [arba'im]

‫חיפוש הדרך‬
xipuss haderekh

40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

‫40 [ארבעים]‬
40 [arba'im]

‫חיפוש הדרך‬
xipuss haderekh

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்עברית
தயவு செய்து ஒரு நிமிடம்! ‫ס------
s-----!
நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? ‫ת--- / י ל---- ל-?‬
t-----/t----- l------ l-?
இங்கு அருகில் ஏதும் நல்ல உணவகம் இருக்கிறதா? ‫ה--- י- מ---- ט---?‬
h------ y--- m------- t----?
   
அந்த மூலையில் இடது பக்கம் செல்லுங்கள். ‫ל- / י ש---- מ--- ל----.‬
l---/y s------- m------ l------.
பிறகு சிறிது நேராகச் செல்லுங்கள். ‫ת---- / כ- א- ע-- ק-- י--.‬
t-------/t-------- a- o- q---- y-----.
பிறகு வலது பக்கம் திரும்பி ஒரு நூறு மீட்டர் செல்லுங்கள். ‫ו--- ע-- מ-- מ-- י----.‬
u------ o- m---- m---- y------.
   
நீங்கள் பஸ்ஸில் கூட செல்லலாம். ‫ת--- / י ג- ל---- ב-------.‬
t-----/t----- g-- l------ b-------.
நீங்கள் ட்ராமில் கூட செல்லலாம். ‫ת--- / י ג- ל---- ב---- ה------.‬
t-----/t----- g-- l------ b-------- h----------.
நீங்கள் என்னை உங்கள் காரில் கூட பின்தொடரலாம். ‫ת--- / י פ--- ל---- א---.‬
t-----/t----- p----- l------ a-----.
   
கால்பந்து விளையாட்டு அரங்கத்திற்கு நான் எப்படி போவது? ‫כ--- נ--- ל---- ל------- ה------?‬
`-------- n---- l------- l---------- h----------?
பாலத்தைக் கடந்து செல்லுங்கள்! ‫ת--- / צ- א- ה---.‬
t------/t----- e- h-------.
சுரங்கப்பாதையில் செல்லுங்கள்! ‫ס- / י ד-- ה-----.‬
s-/s-- d----- h---------.
   
மூண்றாவது போக்குவரத்து விளக்கு வரை செல்லுங்கள். ‫ס- / י ע- ל----- ה-----.‬
s-/s-- a- l------- h--------.
பிறகு வலது பக்கம் முதல் வீதியில் திரும்புங்கள். ‫פ-- / פ-- א- ב---- ה----- י----.‬
p---/p-- a- b------ h-------- y------.
பிறகு அடுத்த சாலைச் சந்திப்பைக் கடந்து நேராக செல்லுங்கள். ‫ס- / י א-- כ- י-- מ--- ל---- ה--.‬
s-/s-- a--- k--- y----- m------ l------- h---.
   
தயவு செய்து ஒரு நிமிடம். நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? ‫ס----- כ--- נ--- ל---- ל--- ה-----?‬
s------ `-------- n---- l------ l------ h--------?
மெட்ரோவில் செல்வது எல்லாவற்றிலும் சிறந்தது. ‫ה-- ט-- ל---- ב---- ה-----.‬
h---- t-- l------ b-------- h-------.
கடைசி நிறுத்தத்தில் இறங்குங்கள். ‫ס- / י פ--- ע- ל---- ה------.‬
s-/s-- p----- a- l-------- h----------.