தமிழ் » யூதர்   விலங்குக் காட்சிச் சாலையில்


43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

-

‫43 [ארבעים ושלוש]‬
43 [arba'im w'shalosh]

‫בגן החיות‬
b'gan haxayot

43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

-

‫43 [ארבעים ושלוש]‬
43 [arba'im w'shalosh]

‫בגן החיות‬
b'gan haxayot

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்עברית
விலங்ககம் அங்கு இருக்கிறது. ‫ש- נ--- ג- ה----.‬
s--- n----- g-- h------.
ஒட்டைச்சிவிங்கிகள் அங்கே இருக்கின்றன. ‫ש- נ----- ה-------.‬
s--- n-------- h--------.
கரடிகள் எங்கே இருக்கின்றன? ‫ה--- נ----- ה-----?‬
h------ n-------- h------?
   
யானைகள் எங்கே இருக்கின்றன? ‫ה--- ה-----?‬
h------ h------?
பாம்புகள் எங்கே இருக்கின்றன? ‫ה--- ה-----?‬
h------ h---------?
சிங்கங்கள் எங்கே இருக்கின்றன? ‫ה--- ה-----?‬
h------ h--------?
   
என்னிடம் ஒரு காமரா/ புகைப்படக்கருவி இருக்கிறது. ‫י- ל- מ----.‬
y--- l- m--------.
என்னிடம் ஒரு விடியோ காமரா/ நிழற்படம்பதிக்கும் கருவி கூட இருக்கிறது. ‫י- ל- ג- מ----.‬
y--- l- g-- m-------.
பாட்டரி மின்கலன் எங்கு கிடைக்கும்? ‫ה--- ה-----?‬
h------ h--------?
   
பெஙகுவின்கள் எங்கே இருக்கின்றன? ‫ה--- נ----- ה----------?‬
h------ n-------- h----------?
கங்காருக்கள் எங்கே இருக்கின்றன? ‫ה--- נ----- ה------?‬
h------ n-------- h---------?
காண்டாமிருகங்கள் எங்கே இருக்கின்றன? ‫ה--- נ----- ה------?‬
h------ n-------- h---------?
   
கழிவறை எங்கே இருக்கிறது? ‫ה--- ה-------?‬
h------ h----------?
அதோ அங்கு ஒரு சிற்றுண்டிச்சாலை இருக்கிறது. ‫ש- נ--- ב-- ה---.‬
s--- n----- b--- h------.
அதோ அங்கு ஓர் உணவகம் இருக்கிறது. ‫ש- י- מ----.‬
s--- y--- m-------.
   
ஒட்டகங்கள் எங்கே இருக்கின்றன? ‫ה--- נ----- ה-----?‬
h------ n-------- h-------?
கொரில்லாக்குரங்குகளும் வரிக்குதிரைகளும் எங்கே இருக்கின்றன? ‫ה--- נ----- ה------- ו------?‬
h------ n--------- h-------- w---------?
புலிகளும் முதலைகளும் எங்கே இருக்கின்றன? ‫ה--- נ----- ה----- ו-------?‬
h------ n-------- h-------- w----------?