தமிழ் » யூதர்   மாலைப்பொழுதில் வெளியே போவது


44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

+ ‫44 [ארבעים וארבע]‬44 [arba'im w'arba]

+ ‫לצאת בערב‬latse't ba'erev

44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

‫44 [ארבעים וארבע]‬
44 [arba'im w'arba]

‫לצאת בערב‬
latse't ba'erev

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்עברית
இங்கு ஏதும் டிஸ்கோ இருக்கிறதா? ‫י- כ-- ד------?‬
y--- k--- d-------?
+
இங்கு ஏதும் இரவு கேளிக்கை விடுதி இருக்கிறதா? ‫י- כ-- מ----- ל---?‬
y--- k--- m------ l-----?
+
இங்கு ஏதும் குடிக்கும் விடுதி/ பப் இருக்கிறதா? ‫י- כ-- פ--?‬
y--- k--- p---?
+
   
இன்று மாலை அரங்கில் என்ன கலைநிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது? ‫מ- י- ה--- ב-------?‬
m-- y--- h------ b----------?
+
இன்று மாலை சினிமா அரங்கில் என்ன சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது? ‫א--- ס-- מ--- ה--- ב------?‬
e---- s---- m------- h------ b--------?
+
இன்று மாலை தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? ‫מ- י- ה--- ב--------?‬
m-- y--- h------ b-----------?
+
   
அரங்கு நிகழ்ச்சிக்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? ‫א--- ע---- ל---- כ------ ל-------?‬
e----- a---- l------- k------- l----------?
+
சினிமாவிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? ‫א--- ע---- ל---- כ------ ל------?‬
e----- a---- l------- k------- l--------?
+
கால்பந்தாட்ட விளையாட்டிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? ‫י- ע---- כ------ ל---- ה------?‬
y--- a---- k------- l-------- h----------?
+
   
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். ‫א-- ר--- ל--- מ----.‬
a-- r-----/r----- l------- m------.
+
எனக்கு நடுவில் எங்காவது உட்கார வேண்டும். ‫א-- ר--- ל--- ב----.‬
a-- r-----/r----- l------- b-------.
+
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். ‫א-- ר--- ל--- מ-----.‬
a-- r-----/r----- l------- m--------.
+
   
நீங்கள் ஏதும் எனக்கு சிபாரிசு செய்ய முடியுமா? ‫ת--- / י ל----- ל- ע- מ---?‬
t-----/t----- l-------- l- a- m------?
+
நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பமாகிறது? ‫מ-- מ----- ה-----?‬
m---- m------- h--------?
+
நீங்கள் எனக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா? ‫ת--- / י ל---- ל- כ----?‬
t-----/t----- l------- l- k-----?
+
   
இங்கு பக்கத்தில் ஏதும் கோல்ஃப் திடல் இருக்கிறதா? ‫ה-- י- כ-- מ--- ג--- ב-----?‬
h---- y--- k--- m------ g--- b-------?
+
இங்கு பக்கத்தில் ஏதும் டென்னிஸ் கோர்ட் இருக்கிறதா? ‫ה-- י- כ-- מ--- ט--- ב-----?‬
h---- y--- k--- m------ t---- b-------?
+
இங்கு ஏதும் உள்அரங்க நீச்சல்குளம் இருக்கிறதா? ‫ה-- י- כ-- ב---- ב-----?‬
h---- y--- k--- b------- b-------?
+