தமிழ் » யூதர்   சினிமாவில்


45 [நாற்பத்தி ஐந்து]

சினிமாவில்

-

‫45 [ארבעים וחמש]‬
45 [arba'im w'xamesh]

‫בקולנוע‬
baqolno'a

45 [நாற்பத்தி ஐந்து]

சினிமாவில்

-

‫45 [ארבעים וחמש]‬
45 [arba'im w'xamesh]

‫בקולנוע‬
baqolno'a

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்עברית
எங்களுக்கு ஒரு சினிமாவிற்கு போகவேண்டும். ‫א---- ר---- ל--- ל------.‬
a----- r----- l------- l--------.
இன்று ஒரு நல்ல சினிமா நடந்து கொண்டு இருக்கிறது. ‫ה--- מ--- ס-- ט--.‬
h------ m----- s---- t--.
புத்தம் புதிய சினிமா. ‫ה--- ח-- ל----.‬
h------ x----- l-------.
   
டிக்கெட் வாங்கும் இடம் எங்கு உள்ளது? ‫ה--- ה----?‬
h------ h------?
டிக்கெட் கிடைக்குமா? ‫י- ע---- מ-----?‬
y--- a---- m------?
அனுமதி டிக்கெட்டின் விலை என்ன? ‫כ-- ע--- כ----?‬
k---- o--- k-----?
   
சினிமா எப்பொழுது ஆரம்பமாகிறது? ‫מ-- מ---- ה---?‬
m---- m----- h------?
சினிமா எவ்வளவு நேரம்? ‫מ- א--- ה---?‬
m-- o---- h------?
டிக்கெட் முன்பதிவு செய்ய முடியுமா? ‫א--- ל----- כ------?‬
e----- l------- k-------?
   
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். ‫א-- ר--- ל--- מ----.‬
a-- r-----/r----- l------- m------.
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். ‫א-- ר--- ל--- מ-----.‬
a-- r-----/r----- l------- m--------.
எனக்கு நடுவில் உட்கார வேண்டும். ‫א-- ר--- ל--- ב----.‬
a-- r-----/r----- l------- b-------.
   
சினிமா பரபரப்பு ஊட்டுவதாக இருந்தது. ‫ה--- ה-- מ-----.‬
h------ h---- m-------.
சினிமா அறுவையாக இல்லை. ‫ה--- ל- ה-- מ----.‬
h------ l- h---- m---------.
ஆனாலும் புத்தகம் இதைவிட நன்றாக இருந்தது. ‫א-- ה--- ש---- ה--- מ---- ה-- ט-- י---.‬
a--- h------ s------- h------ m------ h---- t-- y----.
   
இசை எப்படி இருந்தது? ‫א-- ה---- ה------?‬
e--- h----- h--------?
நடிகர்கள் எப்படி இருந்தார்கள்? ‫א-- ה-- ה------?‬
e--- h--- h----------?
ஆங்கிலத்தில் துணைஉரை இருந்ததா? ‫ה-- כ------ ב------?‬
h--- k------ b-------?