தமிழ் » யூதர்   பொருட்கள் வாங்குதல்


54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

‫54 [חמישים וארבע]‬
54 [xamishim w'arba]

‫לעשות קניות‬
la'assot qniot

54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

‫54 [חמישים וארבע]‬
54 [xamishim w'arba]

‫לעשות קניות‬
la'assot qniot

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்עברית
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். ‫א-- ר--- ל---- מ---.‬
a-- r-----/r----- l----- m------.
ஆனால் விலை அதிகமானதல்ல. ‫א-- ל- מ--- י-- מ--.‬
a--- l- m------ y---- m----.
கைப்பையாக இகுக்கலாமோ? ‫א--- ת-- י-?‬
u--- t-- y--?
   
உனக்கு எந்த கலர் விருப்பம்? ‫ב---- צ--?‬
b------ t----?
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா? ‫ש---- ח-- א- ל--?‬
s------ x-- o l----?
பெரிதா அல்லது சிறிதா? ‫ג--- א- ק--?‬
g---- o q----?
   
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா? ‫א--- ל---- א---?‬
e----- l----- o--?
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா? ‫ה-- ה-- ע--- מ---?‬
h---- h- a---- m----?
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா? ‫א- מ------ ס------?‬
o m-------- s-------?
   
கண்டிப்பாக தோலால் செய்ததுதான். ‫ו--- ש----.‬
w----- s-------.
மிகவும் தரமுள்ளது. ‫ה----- ט--- ב-----.‬
h-------- t---- b-------.
பையின் விலை மிகவும் நியாயமானது. ‫ו----- ב--- מ----.‬
w-------- v----- m-------.
   
எனக்குப் பிடித்திருக்கிறது. ‫ז- מ--- ח- ב----.‬
z-- m---- x-- b-------.
நான் இதை வாங்கிக் கொள்கிறேன். ‫א-- א--- א---.‬
a-- e---- o--.
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? ‫א--- י--- ל-----?‬
e----- i---- l-------?
   
கண்டிப்பாக. ‫ב----.‬
b-------.
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். ‫א---- נ---- ב----- מ---.‬
a----- n------ b-------- m------.
காசாளர் அங்கே இருக்கிறார்? ‫ה---- נ---- ש-.‬
h------ n------- s---.