தமிழ் » யூதர்   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

‫58 [חמישים ושמונה]‬
58 [xamishim ushmoneh]

‫איברי הגוף‬
eyvarey haguf

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

‫58 [חמישים ושמונה]‬
58 [xamishim ushmoneh]

‫איברי הגוף‬
eyvarey haguf

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்עברית
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். ‫א-- מ---- / ת א--.‬
a-- m-------/m--------- i--.
முதலில் தலை. ‫ת---- א- ה---.‬
t------ h------.
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். ‫ה--- ח--- כ---.‬
h----- x----- k---.
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. ‫ל- ר---- א- ה----.‬
l- r---- e- h--------.
அவனது காதும் தெரியவில்லை. ‫ג- א- ה------- ל- ר----.‬
g-- e- h-------- l- r----.
அவனது பின்புறமும் தெரியவில்லை. ‫ג- א- ה-- ל- ר----.‬
g-- e- h---- l- r----.
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். ‫א-- מ---- א- ה------ ו---.‬
a-- m------- e- h-------- w------.
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். ‫ה--- ר--- ו----.‬
h----- r---- w-------.
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. ‫ל--- י- א- א---.‬
l----- y--- a- a----.
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். ‫ה-- מ---- מ-- ב-----.‬
h- m------ m---- b-------.
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். ‫ה-- ל--- ג- צ--- ס--- ה----.‬
h- l----- g-- t----- s--- h--------.
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. ‫ע---- ח--- ו--.‬
a------- x--- w----.
   
கைகள் கட்டாக இருக்கின்றன. ‫ה------ ח----.‬
h------- x------.
கால்களும் கட்டாக இருக்கின்றன. ‫ג- ה------ ח----.‬
g-- h-------- x------.
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். ‫ה--- ע--- מ---.‬
h----- a---- m-------.
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. ‫ה-- ל- ל--- מ------ ו-- מ---.‬
h- l- l----- m--------- w--- m----.
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. ‫א-- ל- ק- ל-.‬
a--- l- q-- l-.
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். ‫ה-- א-- ש--.‬
h- i-- s-----.