தமிழ் » யூதர்   வங்கியில்


60 [அறுபது]

வங்கியில்

-

‫60 [שישים]‬
60 [shishim]

‫בבנק‬
babanq

60 [அறுபது]

வங்கியில்

-

‫60 [שישים]‬
60 [shishim]

‫בבנק‬
babanq

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்עברית
எனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும். ‫א-- ר--- ל---- ח----.‬
a-- r-----/r----- l------ x------ b---.
இதோ என் கடவுச்சீட்டு. ‫ז- ה----- ש--.‬
z-- h------- s----.
மற்றும் இதோ என் முகவரி. ‫ו-- ה----- ש--.‬
w--- h------- s----.
   
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும். ‫א-- מ------ / ת ל----- כ-- ל----- ש--.‬
a-- m-------/m--------- l------- k---- l-------- s----.
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும். ‫א-- מ------ / ת ל---- כ-- מ------ ש--.‬
a-- m-------/m--------- l------- k---- m---------- s----.
நான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும். ‫א-- מ------ / ת ל--- ד---- ח----.‬
a-- m-------/m--------- l------ d----- x------.
   
நான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும். ‫א-- מ------ / ת ל---- ה---- נ-----.‬
a-- m-------/m--------- l----- h------- n-----.
அதற்கு கட்டணம் எவ்வளவு? ‫מ- ג--- ה----?‬
m-- g---- h-------?
நான் எங்கு கையெழுத்து போடவேண்டும்? ‫ה--- ע-- ל----?‬
h------ a-- l------?
   
நான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ‫א-- מ--- ל----- כ---- מ------.‬
a-- m-------/m------- l---------- k----- m----------.
இது என்னுடைய வங்கிக் கணக்கு எண். ‫ז- מ--- ח---- ה--- ש--.‬
z-- m----- x------ h----- s----.
பணம் வந்து சேர்ந்துவிட்டதா? ‫ה-- ה--- ה---?‬
h---- h------ h-----?
   
எனக்கு பணம் மாற்ற வேண்டும். ‫א-- מ------ / ת ל----- א- ה----- ה---.‬
a-- m-------/m--------- l-------- e- h-------- h-----.
எனக்கு அமெரிக்க டாலர் வேண்டும். ‫א-- ז--- / ה ל------.‬
a-- z----/z----- l--------.
தயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா? ‫ת- / י ל- ב---- ש---- ק----.‬
t--/t-- l- b--------- s------ q-----.
   
இங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா? ‫י- כ-- כ-----?‬
y--- k--- k-------?
ஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்? ‫כ-- כ-- א--- ל----?‬
k---- k---- e----- l-------?
எந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்? ‫ב--- כ----- א---- א--- ל-----?‬
b----- k------- a------ e----- l-----------?