தமிழ் » யூதர்   எதிர்மறை 2


65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

‫65 [שישים וחמש]‬
65 [shishim w'xamesh]

‫שלילה 2‬
shlilah 2

65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

‫65 [שישים וחמש]‬
65 [shishim w'xamesh]

‫שלילה 2‬
shlilah 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்עברית
இந்த மோதிரம் விலை உயர்ந்ததா? ‫ה---- י---?‬
h-------- y------?
இல்லை, இதன் விலை நூறு யூரோ தான். ‫ל-- ה-- ע--- ר- מ-- י---.‬
l-- h- o--- r-- m---- y---.
ஆனால் என்னிடம் ஐம்பது தான் இருக்கிறது. ‫א-- י- ל- ר- ח-----.‬
a--- y--- l- r-- x-------.
   
என்ன, முடித்து விட்டாயா? ‫ס---- כ--?‬
s----- k---?
இல்லை, இன்னும் இல்லை. ‫ל-- ע---- ל-.‬
l-- a---- l-.
ஆனால் சீக்கிரம் முடித்து விடுவேன். ‫א-- א-- כ-- מ----.‬
a--- a-- k--- m------.
   
உனக்கு இன்னும் கொஞ்சம் சூப் வேண்டுமா? ‫א- / ה ר--- ע-- מ--?‬
a---/a- r-----/r----- o- m----?
இல்லை,எனக்கு இன்னும் வேண்டாம். ‫ל-- א-- ל- ר---.‬
l-- a-- l- r-----/r-----.
ஆனால் இன்னும் கொஞ்சம் ஐஸ்கிரீம். ‫א-- א-- ר--- ג----.‬
a--- a-- r-----/r----- g-----.
   
நீ இங்கு வெகு நாட்களாக வசிக்கிறாயா? ‫א- / ה ג- / ה כ-- כ-- ה--- ז--?‬
a---/a- g--/g---- k--- k--- h----- z---?
இல்லை.ஒரு மாதமாகத்தான். ‫ל-- ר- ח--- א--.‬
l-- r-- x----- e---.
ஆனால் அதற்குள் எனக்கு நிறைய மனிதர்களைத் தெரியும். ‫א-- א-- כ-- מ--- / ה ה--- א----.‬
a--- a-- k--- m----/m------ h----- a------.
   
நாளைக்கு நீங்கள் வீட்டிற்கு போவதாக இருக்கிறீர்களா? ‫א- / ה נ--- / ת מ-- ה----?‬
a---/a- n-----/n------ m---- h-------?
இல்லை, வார இறுதியில்தான். ‫ל-- ר- ב--- ה----.‬
l-- r-- b---- h--------.
ஆனால் ஞாயிறு திரும்பி வந்துவிடுவேன். ‫א-- א-- ח--- / ת כ-- ב--- ר----.‬
a--- a-- x----/x------ k--- b---- r------.
   
உன்னுடைய மகள் வயதுக்கு வந்தவளா? ‫ה-- ב-- כ-- ב----?‬
h---- b-----/b----- k--- b------?
இல்லை,அவள் வயது பதினேழு தான். ‫ל-- ה-- ב- ש-- ע--- ב---.‬
l-- h- b-- s--- e----- b-----.
ஆனால் அவளுக்கு இப்பொழுதே ஒரு தோழன் இருக்கிறான். ‫א-- י- ל- כ-- ח--.‬
a--- y--- l-- k--- x----.