தமிழ் » யூதர்   அனுமதித்தல்


73 [எழுபத்து மூன்று]

அனுமதித்தல்

-

‫73 [שבעים ושלוש]‬
73 [shiv'im w'shalosh]

‫מותר משהו ‬
mutar mashehu

73 [எழுபத்து மூன்று]

அனுமதித்தல்

-

‫73 [שבעים ושלוש]‬
73 [shiv'im w'shalosh]

‫מותר משהו ‬
mutar mashehu

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்עברית
உனக்கு ஏற்கனவே வண்டி செலுத்த அனுமதி உள்ளதா? ‫כ-- מ--- ל- ל---- ב------?‬
k--- m---- l----/l--- l----- b---------?
உனக்கு ஏற்கனவே மது அருந்த அனுமதி உள்ளதா? ‫כ-- מ--- ל- ל---- א------?‬
k--- m---- l----/l--- l------ a------?
உனக்கு ஏற்கனவே வெளிநாடு செல்ல அனுமதி உள்ளதா? ‫כ-- מ--- ל- ל---- ל-- ל----?‬
k--- m---- l----/l--- l------ l---- l-----?
   
அனுமதி பெறுதல் ‫מ----
m---r
நாங்கள் இங்கு புகை பிடிக்கலாமா? ‫מ--- ל-- ל--- כ--?‬
m---- l--- l------- k---?
இங்கு புகை பிடிக்க அனுமதி உள்ளதா? ‫מ--- ל--- כ--?‬
m---- l------- k---?
   
இங்கு கிரெடிட்கார்ட் கொண்டு பணம் செலுத்தலாமா? ‫א--- ל--- ב----- א----?‬
e----- l------- b------- a------?
இங்கு காசோலை கொண்டு பணம் செலுத்தலாமா? ‫א--- ל--- ב---?‬
e----- l------- b-----?
இங்கு ரொக்கப்பணம் தான் செலுத்தலாமா? ‫מ--- ל--- ב----- ב---?‬
m---- l------- b------- b-----?
   
நான் ஒரு ஃபோன் செய்யலாமா? ‫מ--- ל- ל----?‬
m---- l- l-------?
நான் ஏதேனும் கேட்கலாமா? ‫א--- ל---- מ---?‬
e----- l------ m------?
நான் ஏதேனும் சொல்லலாமா? ‫א--- ל--- מ---?‬
e----- l---- m------?
   
அவனுக்கு பூங்காவில் தூங்க அனுமதியில்லை. ‫א--- ל- ל---- ב----.‬
a--- l- l----- b------.
அவனுக்கு மோட்டார் வண்டியில் தூங்க அனுமதியில்லை. ‫א--- ל- ל---- ב------.‬
a--- l- l----- b---------.
அவனுக்கு ரயில்வே ஸ்டேஷனில் தூங்க அனுமதியில்லை. ‫א--- ל- ל---- ב---- ה----.‬
a--- l- l----- b-------- h--------.
   
நாங்கள் உட்காரலாமா? ‫א---- י----- ל---?‬
a----- y------- l-------?
எங்களுக்கு ஓர் உணவுப்பட்டியல் கிடைக்குமா? ‫א--- ל--- א- ה-----?‬
e----- l------ e- h-------?
நாங்கள் தனித்தனியாக கட்டணம் தரலாமா? ‫א--- ל--- ב----?‬
e----- l------- b-------?