தமிழ் » யூதர்   கேட்டுக்கொள்வது


74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

‫74 [שבעים וארבע]‬
74 [shiv'im w'arba]

‫לבקש משהו‬
levaqesh mashehu

74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

‫74 [שבעים וארבע]‬
74 [shiv'im w'arba]

‫לבקש משהו‬
levaqesh mashehu

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்עברית
நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா? ‫א--- ל-----?‬
e----- l---------?
தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். ‫ב---- ל- ק-- מ--.‬
b--------- l- q----- m---.
தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். ‫ב---- ק-- ק-- י---.‬
b--------- q---- q----- y----.
   
உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா? ‫ת--- / י ל--- א- ה------?‬
t-----/t----- l------- e- h-------?
புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. ‫ה------ נ----- ע- ה----.‬
h------- n-------- a- h-----.
புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. ‫ה------ נ----- ב-----.‬
h------- n-------- b----------.
   
உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா? ‫ת--- / י ל--- א- ה----?‬
t-----/t----- l------ e- h-------?
கண்ணாடி உடைந்திருக்கிறது. ‫ה------ ש----.‬
h--------- s------.
பேட்டரி காலியாக உள்ளது. ‫ה----- ר---.‬
h-------- r-----.
   
உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா? ‫ת--- / י ל--- א- ה-----?‬
t-----/t----- l------- e- h--------?
உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா? ‫ת--- / י ל--- א- ה-------?‬
t-----/t----- l------- e- h-----------?
உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா? ‫ת--- / י ל--- א- ה------?‬
t-----/t----- l------ e- h---------?
   
உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா? ‫ת--- / י ל-- ל- א-?‬
t-----/t----- l---- l- e--?
உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா? ‫י- ל- ג------ א- מ---?‬
y--- l----/l--- g------- o m-----?
உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா? ‫י- ל- מ----?‬
y--- l----/l--- m--------?
   
நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா? ‫א- / ה מ--- / ת ס-----?‬
a---/a- m-------/m--------- s------?
நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா? ‫א- / ה מ--- / ת ס------?‬
a---/a- m-------/m--------- s-------?
நீங்கள் குழாய் பிடிப்பீர்களா? ‫א- / ה מ--- / ת מ----?‬
a---/a- m-------/m--------- m-------?