தமிழ் » யூதர்   காரணம் கூறுதல் 2


76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

-

‫76 [שבעים ושש]‬
76 [shiv'im w'shesh]

‫לתרץ משהו 2‬
letarets mashehu 2

76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

-

‫76 [שבעים ושש]‬
76 [shiv'im w'shesh]

‫לתרץ משהו 2‬
letarets mashehu 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்עברית
நீ ஏன் வரவில்லை? ‫ל-- ל- ב--?‬
l---- l- b---/b----?
எனக்கு உடம்பு சரியில்லை. ‫ה---- ח---.‬
h---- x----/x----.
நான் வரவில்லை ஏனென்றால் நான் நோய்வாய்பட்டிருந்தேன். ‫ל- ב--- כ- ה---- ח---.‬
l- b---- k- h---- x----/x----.
   
அவள் ஏன் வரவில்லை? ‫מ--- ה-- ל- ב--?‬
m----- h- l- b----?
அவளுக்கு களைப்பாக இருந்தது. ‫ה-- ה---- ע----.‬
h- h----- a-----.
அவளுக்கு களைப்பாக இருந்ததால் வரவில்லை. ‫ה-- ל- ב-- כ- ה-- ה---- ע----.‬
h- l- b---- k- h- h----- a-----.
   
அவன் ஏன் வரவில்லை? ‫מ--- ה-- ל- ב-?‬
m----- h- l- b-?
அவனுக்கு விருப்பம் இல்லை. ‫ל- ה---- ל-.‬
l- h-------- l-.
அவனுக்கு விருப்பம் இல்லாததால் அவன் வரவில்லை. ‫ה-- ל- ב- כ- ל- ה---- ל-.‬
h- l- b- k- l- h-------- l-.
   
நீங்கள் ஏன் வரவில்லை? ‫מ--- ל- ב--- / ן?‬
m----- l- b-----/b-----?
எங்கள் வண்டி பழுதாகிவிட்டது. ‫ה------ ש--- מ------.‬
h--------- s------ m---------.
எங்கள் வண்டி பழுதாகி விட்டதால் நாங்கள் வரவில்லை. ‫ל- ב--- כ- ה------ ש--- מ------.‬
l- b---- k- h--------- s------ m---------.
   
அவர்கள் ஏன் வரவில்லை? ‫מ--- ה----- ל- ב--?‬
m----- h--------- l- b---?
அவர்கள் ரயிலைத் தவற விட்டு விட்டார்கள். ‫ה- / ן א---- ל----.‬
h--/h-- i---- l--------.
ரயிலை தவற விட்டு விட்டதால்,அவர்கள் வரவில்லை. ‫ה- / ן ל- ב--- כ- ה- / ן א---- ל----.‬
h--/h-- l- b---- k- h--/h-- i---- l--------.
   
நீ ஏன் வரவில்லை? ‫מ--- ל- ב--?‬
m----- l- b----/b---?
எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. ‫ה-- ל- א---.‬
h---- l- a---.
அனுமதி கிடைக்காததால் நாங்கள் வரவில்லை. ‫ל- ב--- כ- ה-- ל- א---.‬
l- b---- k- h---- l- a---.