தமிழ் » யூதர்   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

‫77 [שבעים ושבע]‬
77 [shiv'im w'sheva]

‫לתרץ משהו 3‬
letarets mashehu 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

‫77 [שבעים ושבע]‬
77 [shiv'im w'sheva]

‫לתרץ משהו 3‬
letarets mashehu 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்עברית
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? ‫מ--- א- / ה ל- א--- / ת א- ה----?‬
m----- a---/a- l- o----/o------ e- h------?
நான் என் எடையை குறைக்க வேண்டும். ‫א-- מ---- / ה ל----.‬
a-- m------/m-------- l-----.
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். ‫א-- ל- א--- א--- כ- א-- מ---- / ה ל----.‬
a-- l- o----/o------ o--- k- a-- m------/m-------- l-----.
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? ‫מ--- א- / ה ל- ש--- א- ה----?‬
m----- a---/a- l- s-----/s----- e- h------?
நான் வண்டி ஓட்டவேண்டும். ‫א-- צ--- / ה ל----.‬
a-- t------/t------- l-----.
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. ‫א-- ל- ש--- א--- כ- א-- צ--- / ה ל----.‬
a-- l- s-----/s----- o--- k- a-- t------/t------- l-----.
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? ‫מ--- א- / ה ל- ש--- א- ה---?‬
m----- a---/a- l- s-----/s----- e- h------?
அது ஆறி இருக்கிறது. ‫ה-- ק-.‬
h- q--.
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. ‫א-- ל- ש--- א--- כ- ה-- ק-.‬
a-- l- s-----/s----- o-- k- h- q--.
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? ‫מ--- א- / ה ל- ש--- א- ה--?‬
m----- a---/a- l- s-----/s----- e- h----?
என்னிடம் சக்கரை இல்லை. ‫א-- ל- ס---.‬
e-- l- s----.
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. ‫א-- ל- ש--- א--- כ- א-- ל- ס---.‬
a-- l- s-----/s----- o-- k- e-- l- s----.
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? ‫מ--- א- / ה ל- א--- / ת א- ה---?‬
m----- a---/a- l- o----/o------ e- h------?
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. ‫ל- ה----- א---.‬
l- h------- o--.
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். ‫א-- ל- א--- / ת א- ה--- כ- ל- ה----- א---.‬
a-- l- o----/o------ e- h------ k- l- h------- o--.
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? ‫מ--- א- / ה ל- א--- / ת א- ה---?‬
m----- a---/a- l- o----/o------ e- h-------?
நான் ஒரு சைவ உணவி. ‫א-- צ----- / ת.‬
a-- t-------/t--------.
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. ‫א-- ל- א--- / ת א- ה--- כ- א-- צ----- / ת.‬
a-- l- o----/o------ e- h------- k- a-- t-------/t--------.