தமிழ் » யூதர்   அடைமொழி 3


80 [எண்பது]

அடைமொழி 3

-

‫80 [שמונים]‬
80 [shmonim]

‫שמות תואר 3‬
shmot to'ar 3

80 [எண்பது]

அடைமொழி 3

-

‫80 [שמונים]‬
80 [shmonim]

‫שמות תואר 3‬
shmot to'ar 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்עברית
அவளிடம் ஒரு நாய் இருக்கிறது. ‫י- ל- כ--.‬
y--- l-- k----.
அந்த நாய் பெரியதாக இருக்கிறது. ‫ה--- ג---.‬
h------ g----.
அவளிடம் ஒரு பெரிய நாய் இருக்கிறது. ‫י- ל- כ-- ג---.‬
y--- l-- k---- g----.
   
அவளுக்கு ஒரு வீடு இருக்கிறது. ‫י- ל- ב--.‬
y--- l-- b---.
வீடு சிறியது. ‫ה--- ק--.‬
h----- q----.
அவளுக்கு ஒரு சிறிய வீடு இருக்கிறது. ‫י- ל- ב-- ק--.‬
y--- l-- b--- q----.
   
அவன் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறான். ‫ה-- ג- ב----.‬
h- g-- b------.
ஹோட்டல் மலிவானது. ‫ה---- ז--.‬
h------ z--.
அவன் ஒரு மலிவான ஹோட்டலில் தங்கியிருக்கிறான். ‫ה-- ג- ב---- ז--.‬
h- g-- b------ z--.
   
அவனிடம் ஒரு மோட்டார் வண்டி இருக்கிறது. ‫י- ל- מ-----.‬
y--- l- m-------.
அது விலை உயர்ந்த வண்டி. ‫ה------ י---.‬
h--------- y------.
அவனிடம் ஒரு விலை உயர்ந்த மோட்டார் வண்டி இருக்கிறது. ‫י- ל- מ----- י---.‬
y--- l- m------- y------.
   
அவன் ஒரு நாவல் படிக்கிறான். ‫ה-- ק--- ר---.‬
h- q--- r----.
நாவல் அசுவாரசியமாக இருக்கிறது. ‫ה---- מ----.‬
h------ m---------.
அவன் ஓர்அசுவாரசியமான நாவல் படிக்கிறான். ‫ה-- ק--- ר--- מ----.‬
h- q--- r---- m---------.
   
அவள் ஒரு சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். ‫ה-- צ--- ב---.‬
h- t----- b------.
சினிமா பரபரப்பூட்டுவதாக இருக்கிறது. ‫ה--- מ---.‬
h------ m------.
அவள் ஒரு பரபரப்பூட்டும் சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். ‫ה-- צ--- ב--- מ---.‬
h- t----- h------ m------.