தமிழ் » யூதர்   கேள்விகள் - இறந்த காலம் 1


85 [எண்பத்து ஐந்து]

கேள்விகள் - இறந்த காலம் 1

-

‫85 [שמונים וחמש]‬
85 [shmonim w'xamesh]

‫שאלות – עבר 1‬
she'elot – avar 1

85 [எண்பத்து ஐந்து]

கேள்விகள் - இறந்த காலம் 1

-

‫85 [שמונים וחמש]‬
85 [shmonim w'xamesh]

‫שאלות – עבר 1‬
she'elot – avar 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்עברית
நீங்கள் எவ்வளவு குடித்தீர்கள்? ‫כ-- ש---?‬
k---- s------/s-----?
நீங்கள் எவ்வளவு வேலை செய்தீர்கள்? ‫כ-- ע---?‬
k---- a------/a-----?
நீங்கள் எவ்வளவு எழுதினீர்கள்? ‫כ-- כ---?‬
k---- k------/k-----?
   
நீங்கள் எப்படி தூங்கினீர்கள்? ‫א-- י---?‬
e--- y-------/y------?
நீங்கள் எப்படி பரீக்ஷையில் தேர்ச்சி அடைந்தீர்கள்? ‫א-- ה---- ב-----?‬
e--- h--------/h------- b-------?
நீங்கள் எப்படி வழி கண்டு பிடித்தீர்கள்? ‫א-- מ--- א- ה---?‬
e--- m-------/m------ e- h-------?
   
நீங்கள் யாருடன் பேசினீர்கள்? ‫ע- מ- ש----?‬
i- m- s-------/s------?
நீங்கள் யாரைச் சந்திக்க முன்பதிவு செய்து கொண்டீர்கள்? ‫ע- מ- ק--- פ----?‬
i- m- q------/q----- p------?
நீங்கள் யாருடன் உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடினீர்கள்? ‫ע- מ- ח--- י-- ה----?‬
i- m- x------/x----- y-- h------?
   
நீங்கள் எங்கு இருந்தீர்கள்? ‫ה--- ה---?‬
h------ h----/h---?
நீங்கள் எங்கு வசித்தீர்கள்? ‫ה--- ה------?‬
h------ h---------/h--------?
நீங்கள் எங்கு வேலை செய்தீர்கள்? ‫ה--- ע---?‬
h------ a------/a-----?
   
நீங்கள் என்ன கருத்து சொன்னீர்கள்? ‫ע- מ- ה----?‬
a- m-- h--------/h-------?
நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள்? ‫מ- א---?‬
m-- a------/a-----?
நீங்கள் என்ன அனுபவம் அடைந்தீர்கள்? ‫מ- ח----?‬
m-- x-----/x----?
   
நீங்கள் எவ்வளவு வேகமாக வண்டி ஓட்டினீர்கள்? ‫ב---- מ----- נ---?‬
b------ m------ n------/n-----?
நீங்கள் எவ்வளவு நேரம் பறந்தீர்கள்? ‫כ-- ז-- ט--?‬
k---- z--- t----/t---?
நீங்கள் எவ்வளவு உயரம் குதித்தீர்கள்? ‫כ-- ג--- ק---?‬
k---- g----- q-------/q------?