தமிழ் » யூதர்   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1


எண்பத்து ஏழு

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

-

‫87 [שמונים ושבע]‬
87 [shmonim w'sheva]

‫עבר פעלים מודאליים 1‬
avar pe'alim moda'lim 1

எண்பத்து ஏழு

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

-

‫87 [שמונים ושבע]‬
87 [shmonim w'sheva]

‫עבר פעלים מודאליים 1‬
avar pe'alim moda'lim 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்עברית
நாங்கள் செடிகளுக்கு தண்ணீர் இறைக்க வேண்டி வந்தது. ‫ה---- ח----- ל----- א- ה-----.‬
h---- x------ l-------- e- h-------.
நாங்கள் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டி வந்தது. ‫ה---- ח----- ל--- א- ה----.‬
h---- x------ l------ e- h------.
நாங்கள் பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டி வந்தது. ‫ה---- ח----- ל---- א- ה----.‬
h---- x------ l------ e- h------.
   
நீங்கள் கட்டணச்சீட்டு கட்ட வேண்டி வந்ததா? ‫ה---- ח----- ל--- א- ה-----?‬
h---- x------ l------- e- h--------?
நீங்கள் நுழைவுக்கட்டணம் கட்ட வேண்டி வந்ததா? ‫ה---- ח----- ל--- כ----?‬
h---- x------ l------- k-----?
நீங்கள் தண்டனைத்தொகை கட்ட வேண்டி வந்ததா? ‫ה---- ח----- ל--- ק--?‬
h---- x------ l------- q---?
   
யார் போக வேண்டி வந்தது? ‫מ- צ--- ה-- ל----- ל----?‬
m- t------ h---- l-------- l-------?
யார் முன்னதாக வீட்டுக்கு போக வேண்டி இருந்தது? ‫מ- צ--- ה-- ל---- מ---- ה----?‬
m- t------ h---- l------ m----- h-------?
யார் ரயிலில் போக வேண்டி இருந்தது? ‫מ- צ--- ה-- ל---- ב----?‬
m- t------ h---- l------ b--------?
   
எங்களுக்கு நெடுநேரம் தங்க விருப்பமில்லை. ‫ל- ר---- ל----- ה--- ז--.‬
l- r------ l--------- h----- z---.
எங்களுக்கு ஏதும் குடிக்க விருப்பமில்லை. ‫ל- ר---- ל---- ש-- ד--.‬
l- r------ l------ s--- d----.
நாங்கள் உங்களை தொந்திரவு செய்ய விரும்பவில்லை. ‫ל- ר---- ל-----.‬
l- r------ l--------.
   
நான் ஒரு ஃபோன் கால் செய்ய விரும்பினேன். ‫א-- ר---- ל----.‬
a-- r------ l-------.
எனக்கு ஒரு வாடகைக்கார் கூப்பிட வேண்டி இருந்தது. ‫א-- ר---- ל----- מ----.‬
a-- r------ l------- m----.
நான் வீட்டுக்கு வாகனம் ஓட்டிக்கொண்டு செல்ல விரும்பினேன். ‫א-- ר---- ל---- ה----.‬
a-- r------ l------ h-------.
   
நான் நினைத்தேன் உங்கள் மனைவியைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. ‫א-- ח---- ש---- ל----- ל----.‬
a-- x------- s--------- l---------- l----------.
நான் நினைத்தேன், செய்தி மேஜையைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. ‫א-- ח---- ש---- ל----- ל-------.‬
a-- x------- s--------- l---------- l--------.
எனக்குத் தோன்றியது,நீங்கள் ஒரு பிட்ஸா வரவழைக்க விரும்பினீர்கள் என்று. ‫א-- ח---- ש---- ל----- פ---.‬
a-- x------- s--------- l------- p-----.