தமிழ் » யூதர்   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2


88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

‫88 [שמונים ושמונה]‬
88 [shmonim ushmoneh]

‫עבר פעלים מודאליים 2‬
avar pe'alim moda'lim 2

88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

‫88 [שמונים ושמונה]‬
88 [shmonim ushmoneh]

‫עבר פעלים מודאליים 2‬
avar pe'alim moda'lim 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்עברית
என் மகன் பொம்மையுடன் விளையாட விரும்பவில்லை. ‫ה-- ש-- ל- ר-- ל--- ע- ה----.‬
h---- s---- l- r----- l------- i- h------.
என் மகள் கால்பந்து விளையாட விரும்பவில்லை. ‫ה-- ש-- ל- ר--- ל--- כ-----.‬
h---- s---- l- r------ l------- k--------.
என் மனைவி என்னுடன் சதுரங்கம் விளையாட விரும்பவில்லை. ‫א--- ל- ר--- ל--- א--- ש---.‬
i---- l- r------ l------- i-- s------.
   
என் குழந்தைகள் நடைப்பயிற்சி செய்ய விரும்பவில்லை. ‫ה----- ש-- ל- ר-- ל---- ט---.‬
h-------- s---- l- r---- l------- t---.
அவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை. ‫ה- / ן ל- ר-- ל--- א- ה---.‬
h--/h-- l- r---- l------ e- h------.
அவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை. ‫ה- / ן ל- ר-- ל--- ל----.‬
h--/h-- l- r---- l------- l------.
   
அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. ‫ה-- א--- ל- ל---- ג----.‬
h---- a--- l- l------- g-----.
அவனுக்கு சாக்லேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. ‫ה-- א--- ל- ל---- ש-----.‬
h---- a--- l- l------- s-------.
அவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை. ‫ה-- א--- ל- ל---- ס------.‬
h---- a--- l- l------- s-------.
   
எனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது. ‫מ--- ה-- ל- ל---- מ----.‬
m---- h---- l- l------- m--------.
எனக்கு எனக்காக ஓர் உடை வாங்க அனுமதி கிடைத்தது. ‫מ--- ה-- ל- ל---- ש---.‬
m---- h---- l- l----- s------.
எனக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. ‫מ--- ה-- ל- ל--- מ---.‬
m---- h---- l- l------ m-----.
   
உன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா? ‫מ--- ה-- ל- ל--- ב----?‬
m---- h---- l---- l------- b------?
உன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா? ‫מ--- ה-- ל- ל---- ב--- ב--- ה-----?‬
m---- h---- l---- l------ b---- b----- h------?
உன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா? ‫מ--- ה-- ל- ל----- א- ה--- ל----?‬
m---- h---- l---- l-------- e- h------ l------?
   
விடுமுறையில் குழந்தைகள் தாமதமாக வெளியே தங்க அனுமதி கிடைத்தது. ‫ב----- מ--- ה-- ל----- ל----- ה--- ז-- ב--- ב---.‬
b-------- m---- h---- l-------- l--------- h----- z--- b------ b-----.
அவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது. ‫מ--- ה-- ל-- ל--- ה--- ז-- ב---.‬
m---- h---- l---- l------- h----- z--- b-------.
அவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. ‫מ--- ה-- ל-- ל----- ע--- ע- מ----.‬
m---- h---- l---- l--------- e--- a- m------.