தமிழ் » யூதர்   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

‫89 [שמונים ותשע]‬
89 [shmonim w'tesha]

‫ציווי 1‬
tsiwuy 1

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

‫89 [שמונים ותשע]‬
89 [shmonim w'tesha]

‫ציווי 1‬
tsiwuy 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்עברית
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. ‫א- / ה כ- כ- ע--- / י- – א- ת---- / י כ- כ- ע--- / י---
a---/a- k-- k--- a-----/a------- – a- t-----/t---- k-- k--- a-----/a-------!
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. ‫א- / ה י-- כ- כ- ה--- – א- ת--- / י כ- כ- ה-----
a---/a- y-----/y------- k-- k--- h----- – a- t-----/t----- k-- k--- h-----!
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. ‫א- / ה מ--- / ה כ- כ- מ---- – א- ת--- / י כ- כ- מ------
a---/a- m-----/m----- k-- k--- m------ – a- t-----/t---- k-- k--- m------!
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. ‫א- / ה צ--- / ת ב--- כ- ר- – א- ת--- / י ב--- כ- ר---
a---/a- t-----/t------- b---- k-- r-- – a- t------/t------ b--- k-- r--!
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. ‫א- / ה מ--- / ת כ- כ- ב--- – א- ת--- / י כ- כ- ב-----
a---/a- m------/m-------- k-- k--- b------- – a- t------/t------ k-- k--- b-------!
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. ‫א- / ה ש--- י--- מ-- – א- ת--- / י כ- כ- ה-----
a---/a- s-----/s----- y---- m---- – a- t------/t----- k-- k--- h-----!
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. ‫א- / ה מ--- / ת י--- מ-- – א- ת--- / י כ- כ- ה-----
a---/a- m-------/m--------- y---- m---- – a- t-------/t------- k-- k--- h-----!
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. ‫א- / ה ע--- / ת י--- מ-- – א- ת---- / י כ- כ- ה-----
a---/a- o---/o----- y---- m---- – a- t------/t------ k-- k--- h-----!
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. ‫א- / ה נ--- / ת מ-- מ-- – א- ת--- / י כ- כ- מ----
a---/a- n-----/n------ m---- m---- – a- t----/t---- k-- k--- m----!
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! ‫ק--- מ- מ-----
q--- m-- m----!
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! ‫ש-- מ- מ-----
s---- m-- m----!
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! ‫ה--- ל---- מ- מ-----
h------- l-------- m-- m----!
   
பொறுமையாக இருங்கள்! ‫ס-------
s-------!
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! ‫א- ת--- / י--
a- t------/t-------!
ஒரு நிமிடம் இருங்கள்! ‫ח-- / י ר----
x----/x--- r---!
   
ஜாக்கிரதையாக இருங்கள்! ‫ה--- / י--
h------/h-------!
நேரம் தவறாதீர்கள்! ‫ד--- / י--
d----/d----!
முட்டாள்தனம் வேண்டாம்! ‫א- ת---- / י ט--- / ה--
a- t-----/t--- t-----/t------!