தமிழ் » யூதர்   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று


93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

+ ‫93 [תשעים ושלוש]‬93 [tish'im w'shalosh]

+ ‫משפטים טפלים עם אם‬mishpatim tfelim im im

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

‫93 [תשעים ושלוש]‬
93 [tish'im w'shalosh]

‫משפטים טפלים עם אם‬
mishpatim tfelim im im

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்עברית
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. ‫א-- ל- י---- א- ה-- א--- א---.‬
a-- l- y------ i- h- o--- o--.
+
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. ‫א-- ל- י---- א- ה-- י----.‬
a-- l- y------ i- h- y------.
+
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. ‫א-- ל- י---- א- ה-- י---- א--.‬
a-- l- y------ i- h- i------- e---.
+
   
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? ‫ה-- ה-- א--- א---?‬
h---- h- o--- o--?
+
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? ‫ה-- ה-- י----?‬
h---- h- y------?
+
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? ‫ה-- ה-- י---- א--?‬
h---- h- i------- e---?
+
   
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. ‫א-- ש---- א- ע--- א- ה-- ח--- ע--.‬
a-- s------- e- a---- i- h- x----- a---.
+
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. ‫א-- ש---- א- ע--- א- י- ל- מ---- א---.‬
a-- s------- e- a---- i- y--- l- m------ a-----.
+
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. ‫א-- ש---- א- ע--- א- ה-- מ---.‬
a-- s------- e- a---- i- h- m-------.
+
   
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? ‫ה-- ה-- ח--- ע--?‬
h---- h- x----- a---?
+
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? ‫ה-- י- ל- מ---- א---?‬
h---- y--- l- m------ a-----?
+
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? ‫ה-- ה-- א--- א- ה---?‬
h---- h- o--- e- h------?
+
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். ‫א---- י---- א- ה-- ב--- א--- א---.‬
e----- y------ i- h- b------ o--- o--.
+
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். ‫א---- י---- א- ה-- י---- ל-.‬
e----- y------ i- h- i----- l-.
+
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். ‫א---- י---- א- ה-- י---- א---.‬
e----- y------ i- h- i------ i--.
+
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? ‫ה-- ה-- ב--- א--- א---?‬
h---- h- b------ o--- o--?
+
அவன் எனக்கு எழுதுவானா? ‫ה-- ה-- ב--- י---- ל-?‬
h---- h- b------ i----- l-?
+
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? ‫ה-- ה-- ב--- י---- א---?‬
h---- h- b------ i------ i--?
+