தமிழ் » யூதர்   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

‫94 [תשעים וארבע]‬
94 [tish'im w'arba]

‫מילות חיבור 1‬
milot xibur 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

‫94 [תשעים וארבע]‬
94 [tish'im w'arba]

‫מילות חיבור 1‬
milot xibur 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்עברית
மழை நிற்கும் வரை காத்திரு. ‫ח-- / י ע- ש----- ל--- ג--.‬
x----/x--- a- s------- l------ g-----.
நான் முடிக்கும் வரை காத்திரு. ‫ח-- / י ע- ש-----.‬
x----/x--- a- s---------.
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. ‫ח-- / י ע- ש--- י----.‬
x----/x--- a- s---- y------.
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். ‫א-- מ---- / ה ש----- ש-- י-----.‬
a-- m-----/m------- s----------- s---- i-------.
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். ‫א-- מ---- / ה ש---- י-----.‬
a-- m-----/m------- s--------- i------.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். ‫א-- מ---- / ה ש------ י---- ל----.‬
a-- m-----/m------- s---------- i------ l------.
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? ‫מ-- א- / ה נ--- / ת ל-----?‬
m---- a---/a- n-----/n------ l--------?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? ‫ע-- ל--- ת---- ח---- ה---?‬
o- l----- t----- x------ h------?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். ‫כ-- א---- ל--- ת---- ח---- ה---.‬
k--- a---- l----- t----- x------ h------.
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். ‫ת-- / י א- ה-- ל--- ת---- ה----.‬
t----/t---- e- h---- l----- t----- h------.
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். ‫ש--- / ש--- י---- ל--- ש--- / י ל-----.‬
s----/s----- y----- l----- s--------/s-------- l--------.
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. ‫ס--- / ס--- א- ה---- ל--- ש--- / י.‬
s----/s---- e- h------ l----- s-------/s-------.
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? ‫מ-- ת---- / ת---- ה----?‬
m---- t------/t------- h-------?
வகுப்பு முடிந்த பிறகா? ‫א--- ה-----?‬
a----- h-------?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. ‫כ-- ל--- ת-- ה-----.‬
k--- l------ t-- h-------.
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. ‫א--- ה----- ה-- ל- י--- ה-- י--- ל----.‬
a----- h-------- h- l- y----- h---- y---- l------.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். ‫א--- ש--- פ--- מ------ ה-- ע-- ל------.‬
a----- s---- p---- m---------- h- a--- l----------.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். ‫א--- ש--- ע-- ל------ ה-- ה----.‬
a----- s---- a--- l---------- h- h--------.