தமிழ் » யூதர்   இணைப்புச் சொற்கள் 3


96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

‫96 [תשעים ושש]‬
96 [tish'im w'shesh]

‫מילות חיבור 3‬
milot xibur 3

96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

‫96 [תשעים ושש]‬
96 [tish'im w'shesh]

‫מילות חיבור 3‬
milot xibur 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்עברית
அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன். ‫א-- ק- / ה כ--- ה---- ה----- מ----.‬
a-- q--/q---- k------- h------- h-------- m---------.
படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். ‫א-- מ---- ע--- / ה כ---- צ--- / ה ל----.‬
a-- m------ a---/a----- k-------- t------/t------- l-----.
எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன். ‫א-- א---- ל---- כ----- ל--- ש----. ‬
a-- a---- l------ k--------- l---- s------.
   
நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்? ‫מ-- ת---- / י?‬
m---- t--------/t--------?
ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன். ‫כ----- ל- ר-- פ---.‬
k--------- l- r--- p----.
சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான். ‫ה-- י---- כ----- ל- ק-- ז--.‬
h- i------- k--------- l- q---- z---.
   
நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்? ‫כ-- ז-- ת---- / ת----?‬
k---- z--- t------/t------?
என்னால் முடியும் வரை வேலை செய்வேன். ‫א-- א---- כ- ז-- ש----.‬
a-- e----- k-- z--- s--------.
நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன். ‫א-- א---- כ- ז-- ש---- ב--- / ה.‬
a-- e----- k-- z--- s-------- b---/b----.
   
அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். ‫ה-- ש--- ב---- ב---- ל----.‬
h- s------ b------ b----- l------.
அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள். ‫ה-- ק---- ע---- ב---- ל---.‬
h- q----- i--- b----- l-------.
அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான். ‫ה-- י--- ב--- ב---- ל--- ה----.‬
h- y----- b----- b----- l------- h-------.
   
எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான். ‫ע- כ-- ש--- י--- ה-- ג- כ--.‬
a- k---- s------ y----- h- g-- k---.
எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. ‫ע- כ-- ש--- י--- א--- ח---.‬
a- k---- s------ y----- i---- x----.
எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன். ‫ע- כ-- ש--- י--- ה-- מ----.‬
a- k---- s------ y----- h- m-----.
   
நான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். ‫ה------- מ---- א--- ה---- מ--- / ה ב---.‬
h--------- m------ a----- h---- m-----/m------ b-----.
நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். ‫א----- ל------- א--- ה---- מ--- / ה ב---.‬
i----- l-------- a----- h---- m-----/m------ b-----.
எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன். ‫ל- מ---- א- ה--- א--- ה---- מ--- / ה ב---.‬
l- m------- e- h------- a----- h---- m-----/m------ b-----.