தமிழ் » யூதர்   இரட்டை இணைப்பிகள்


98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

‫98 [תשעים ושמונה]‬
98 [tish'im ushmoneh]

‫מילות חיבור כפולות‬
milot xibur kfulot

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

‫98 [תשעים ושמונה]‬
98 [tish'im ushmoneh]

‫מילות חיבור כפולות‬
milot xibur kfulot

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்עברית
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. ‫ה---- ה-- י-- א-- מ---- מ--.‬
h----- h---- y---- a--- m------ m----.
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். ‫ה---- ה---- ב--- א-- ה---- מ--- מ--.‬
h-------- h------ b----- a--- h----- m------ m----.
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. ‫ה---- ה-- ט-- א-- י-- מ--.‬
h------ h---- t-- a--- y---- m----.
   
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். ‫ה-- נ--- ב------- א- ב----.‬
h- n----- b-------- o b--------.
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். ‫ה-- י--- ה--- א- מ-- ב----.‬
h- y---- h------ o m---- b------.
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். ‫ה-- י--- א---- א- ב----.‬
h- y---- e------ o b------.
   
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். ‫ה-- ד---- ס----- ו------.‬
h- d------ s------- w-------.
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். ‫ה-- ח-- ב----- ו-------.‬
h- x---- b------- u--------.
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். ‫ה-- מ---- א- ס--- ו-- א-----.‬
h- m------- e- s----- w---- a------.
   
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. ‫ה-- ל- ר- ט--- א-- ג- ע---.‬
h- l- r-- t----- e-- g-- a-----.
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. ‫ה-- ל- ר- י-- א-- ג- ח---.‬
h- l- r-- y---- e-- g-- x-------.
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். ‫ה-- ל- ד---- ר- ג----- א-- ג- צ-----.‬
h- l- d------ r-- g------- e-- g-- t--------.
   
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. ‫א-- ל- י--- / ה ל--- ל- ב----- ו-- ב-----.‬
a-- l- y-----/y------- l------ l- b-------- w--- b--------.
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. ‫א-- ל- י--- / ה ל---- ל- ו--- ו-- ס---.‬
a-- l- y-----/y------- l----- l- w---- w--- s-----.
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. ‫א-- ל- א--- / ת ל- א---- ו-- ב--.‬
a-- l- o---/o----- l- o----- w--- b----.
   
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். ‫כ-- ש----- / ת---- מ-- י--- כ- ת---- / י מ---- י---.‬
k----- s---------/s-------- m---- y----- k--- t-----/t------ m----- y----.
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். ‫כ-- ש---- / י מ---- י---- כ- ת--- / י ל--- מ---- י---.‬
k----- s--------/s-------- m----- y----- k--- t-----/t----- l------- m----- y----.
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். ‫כ-- ש--- מ----- כ- ה-- א--- י--- נ----.‬
k----- s------- m-------- k-- h- o--- y---- n----.