தமிழ் » யூதர்   ஆறாம் வேற்றுமை


99 [தொண்ணூற்று ஒன்பது]

ஆறாம் வேற்றுமை

-

‫99 [תשעים ותשע]‬
99 [tish'im w'tesha]

‫יחסת הקניין‬
yaxast haqinian

99 [தொண்ணூற்று ஒன்பது]

ஆறாம் வேற்றுமை

-

‫99 [תשעים ותשע]‬
99 [tish'im w'tesha]

‫יחסת הקניין‬
yaxast haqinian

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்עברית
என் தோழியின் பூனை ‫ה----- ש- ה---- ש--.‬
h-------- s--- h-------- s----.
என் தோழனின் நாய் ‫ה--- ש- ה--- ש--.‬
h------ s--- h------ s----.
என் குழந்தைகளின் பொம்மைகள் ‫ה------- ש- ה----- ש---
h------------ s--- h-------- s----.
   
இது என்னுடன் பணிபுரிபவரின் மேலங்கி. ‫ז- ה---- ש- ה----- ש--.‬
z-- h------ s--- h-------- s----.
இது என்னுடன் பணிபுரிபவரின் மோட்டார் வண்டி. ‫ז- ה------ ש- ה----- ש--.‬
z- h--------- s--- h-------- s----.
இது என்னுடன் பணிபுரிபவரின் வேலை. ‫ז- ה----- ש- ה------ ש--.‬
z- h-------- s--- h-------- s----.
   
சட்டையின் பட்டன் போய்விட்டது. ‫ה----- ש- ה----- נ--.‬
h------- s--- h-------- n----.
வண்டி கராஜின் சாவியைக் காணவில்லை. ‫ה---- ש- ה----- א--.‬
h-------- s--- h-------- a---.
மேலாளரின் கணினி வேலை செய்யவில்லை. ‫ה---- ש- ה---- ה-----.‬
h-------- s--- h-------- h--------.
   
பெண்ணின் பெற்றோர் யார்? ‫מ- ה---- ש- ה----?‬
m- h------ s--- h-------?
நான் அவளது பெற்றோரின் வீட்டிற்கு எப்படிப் போவது? ‫כ--- א--- ל---- ל---- ש- ה----?‬
`-------- u---- l------ l------- s--- h------?
அந்த வீடு சாலையின் முடிவில் இருக்கிறது. ‫ה--- נ--- ב--- ה----.‬
h----- n----- b---- h------.
   
ஸ்விட்ஜர்லாந்து நாட்டின் தலைநகரத்தின் பெயர் என்ன? ‫מ- ש-- ש- ב--- ש-----?‬
m-- s---- s--- b---- s------?
புத்தகத்தின் தலைப்பு என்ன? ‫מ- ש-- ש- ה---?‬
m-- s--- s--- h------?
அண்டையில் இருப்பவரின் குழந்தைகளின் பெயர் என்ன? ‫מ- ש--- י----- ש- ה-----?‬
m-- s---- y-------- s--- h---------?
   
குழந்தைகளின் விடுமுறை எப்பொழுது? ‫מ-- ת---- ח----- ש- ה-----?‬
m---- t----- x-------- s--- h--------?
மருத்துவரை சந்திக்கும் நேரம் எது? ‫מ-- ש--- ה---- ש- ה----?‬
m---- s---- h-------- s--- h-----?
அருங்காட்சியகம் எப்பொழுது திறந்திருக்கும்? ‫מ-- ש--- ה----- ב-------?‬
m---- s---- h------ b---------?